922 இளவேனில் இது வைகாசி மாதம்

March 15, 2010

தனிமையில் கண்மூடிக் கேட்டால் அப்படியே பாட்டு முடியாமல் கேட்டுக்கொண்டே இருக்கக்கூடாதா என்று நினைக்க வைக்கும் பாட்டு. ”விழியோரம் மழை ஏன் வந்தது” என்பதை எப்படிப் பாடுகிறார் கேளுங்கள்! நடுவில் எங்கேயோ நம்மைச் சஞ்சரிக்க வைக்கும் ஆலாபனைகள் வேறு. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கமல் சொன்னதுதான் இங்கும் “பாலுவுக்கு நிகர் பாலுவே”

படம் -காதல் ரோஜாவே
பாடியவர் -பாலு
இசை – இளையராஜா

ஆஹ்ஹா……ஆஹ்ஹா……..ஆஹ்ஹா….ஹா…ஆ….

ஆஹ்ஹா……ஆஹ்ஹா……..ஆஹ்ஹா….ஹா…ஆ….

இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
புரியாதோ இளம் பூவே உன் மோகம்
நெருப்பாக கண்ணில் நீர் வந்தது
பனி மூட்டம் வந்ததா
மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறிப்போகுமோ தென்றலே
காதல் ரோஜாவே பாதை மாறாதே
நெஞ்சம் தாங்காதே…..ஓ….ஓ

இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது

என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று
அன்னாளில் நீ தான் சொன்னது
கையெந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று
கை மாறி ஏனோ சென்றது
என் போன்ற ஏழை முடிவிழும் வாழை
உண்டானக் காயம் ஆறக்கூடுமா
காதல் ரோஜாவே கனலை மூட்டாதே
நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்

இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
பனி மூட்டம் வந்ததா
மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறிப்போகுமோ தென்றலே
ஆஹ்ஹா……ஆஹ்ஹா……..ஆஹ்ஹா….ஹா…ஆ….

கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன்
என் தீபம் உன் கோயில் சேராது என்று
தண்ணீரை நானே ஊற்றினேன்
உன்னோடு வாழ இல்லையொரு யோகம்
நான் செய்த பாவம் யாரைச் சொல்வது

காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க
நீ சூடும் பூமாலை நான் போல் வாழ்கவே

இளவேனில் இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்
பூஞ்சோலை இது உன்னோடு வாழும்
இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்
பனிமூட்டம் வந்ததா மலர்த் தோட்டம் நீங்கியே
திசை மாறிப் போகுமோ தென்றலே

காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல்
கண்கள் தூங்காது ஆ………ஆ………..

இளவேனில் இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்

Isaithenral.Com – Illavenil .mp3
Found at bee mp3 search engine
Advertisements

922 எங்கிருந்தோ இளங்குயிலின்

March 14, 2010
படம் – பிரம்மா
இசை-இளையராஜா
பாடியவர்கள் -பாலு

Get Your Own Hindi Songs Player at Music Plugin

921 ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்

March 14, 2010
படம்: பிரம்மா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பாலு, ஜானகி

Get Your Own Hindi Songs Player at Music Plugin

920 வாடாத ரோசாப்பு நான் ஒன்னு

March 13, 2010

இந்த் பாடலுக்கு விளக்கமே தேவையே இல்லைங்க ஏனென்றால் பாடல் மெட்டு அப்படி ராசய்யா கைவண்ணம் மேலும் பாடல் வரிகள் அப்படி.. அது… சிச்ச்வுவேசன் சாங்குங்க அதான் முக்கியமான வரிகளை பட்டையடித்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள். சோகமே ஒரு வித சுகம்தானே சரிதானுங்களே?

காத்தாடி போலாடும் பெண்னோட சிறு நெஞ்சு.. கையோட சேத்தாச்சு ஏதோ ஒன்னு ஆச்சு
காத்தாடி போலாடும் பென்னோட சிறு நெஞ்சு.. முடிவேதும் தெரியாம மோகம் தட்டி போச்சு
அம்மாடி……அம்மாடி ஊர் எல்லாம் போலி வேசம்.. ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்..//
காத்தோட போயாச்சு என்னோட பாரம்.. காத்தோட போயாச்சு என்கால நேரம்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்.. காவேரி நீர் மேலே கண்ணீர் போட்ட கோலம்
அம்மாடி….. அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்.. எல்லாமே தப்பாச்சு ஏதோ… ஏதோ…//

படம்:கிராமத்து அத்தியாயம்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இயக்குனர்: ருத்ரைய்யா
தயாரிப்பாளர்: ருத்ரைய்யா, குமார் ஆர்ட்ஸ்
நடிப்பு: நந்தகுமார், சுவர்ணலதா
இசையமைப்பு: இளையராஜா
வெளியீடு:செப்டம்பர் 19, 1980

வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடிக்கேட்டேன்
வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடிக்கேட்டேன்

காத்தாடி போலாடும் பெண்னோட சிறு நெஞ்சு
கையோட சேத்தாச்சு ஏதோ ஒன்னு ஆச்சு
காத்தாடி போலாடும் பென்னோட சிறு நெஞ்சு
முடிவேதும் தெரியாம மோகம் தட்டி போச்சு
அம்மாடி……
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேசம்
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்

வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்

காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காத்தோட போயாச்சு என்கால நேரம்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காவேரி நீர் மேலே கண்ணீர் போட்ட கோலம்

அம்மாடி…..
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்
எல்லாமே தப்பாச்சு ஏதோ… ஏதோ…

வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாதா ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்

919 நீ இல்லை நான் இல்லை நாமாகும்

March 12, 2010

படம்:பயம் அறியான்
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி,ஜானகி ஐயர்
நடிகர்கள்:மகேஷ்ராஜா, உதயதாரா, கிஷோர்,மணிகண்டன், சனுஜா, தேவி கிருபா, பொன்னம்பலம், சரன்யா
இயக்குனர்:பிரதீஸ்
தயாரிப்பு:கே.சற்குணராஜா
இசை:பி.சி.சிவன்
பாடலாசிரியர்: மோகன் ராஜன்
வெளியீடு:ஜெயமதி பிக்சர்ஸ்

A romantic duet with a classical tinge. It borders folk and rock in a novel way. Rhythm and melody travel together in this song which makes it special. Janaki Iyer is in perfect company with for the great SPB. Review : Thanks to http://www.indiaglitz.com

//அதிகாலையில் என் சோலையாய்.. உன் தேகம் சுமக்கின்ற சுகம் போதுமே..என் கூந்தலில் இனி உன் மீசையோ.. அடி உன் சேலையில் இனி என் வாசமோ.. தூங்காமல் உன் தூக்கம் நான் பார்க்கிறேன்.. தாலாட்டு பாடாமல் தாயாகிறேன்.. உன்னாலே உயிர் வாழ்கிறேன்//

அழகான வரிகள் அருமையான மெட்டு புது இசையமைப்பாளர்கள் பட்டை கிளப்புறாங்கப்பா மேலே வரிகள் என் மனதை கவர்ந்தவை பாடலாசிரியர் மோகன் ராஜன் அவருக்கு வாழ்த்துக்கள். பாடலை கேளூங்கள் ஏதோ இனம் புரியாத டச்சிங் டச்சிங் ஏற்படும் உங்கள் மனதில்..

இந்த பாடல் கோவை கோபாலகிருஷ்னன் சாரின் விருப்ப பாடல் நல்ல தொரு புதிய பாடல்.

Get this widget | Track details | eSnips Social DNA

உன் ஜீவன் நான் என்று
உன் நெஞ்சம் தான் இங்கு சொல்லு..
சொல்லு..

என் ஜிவன் நீ என்று
உன் காதல் சொல் இங்கு சொல்லு
சொல்லு..
சொல்லு..

நீ இல்லை நான் இல்லை நாமாகும் நேரம்
உன் நெஞ்சம் என் நெஞ்சம் கைக்கோர்த்து சேரும்
கண்ணோடு கனவாக நீ பூக்கும் நேரம்
என்னோடு நானின்றி பறக்கிறேன்
வீசும் காற்றில் உன் வாசம் வீச
சுவாசமெல்லாம் நீயாகினாய்
தேகம் நீயாய் ஜீவன் நீயாய்
நீ எல்லாம் நானென்று வியக்கிறேன்

அதிகாலையில் என் சோலையாய்
உன் தேகம் சுமக்கின்ற சுகம் போதுமே

என் கூந்தலில் இனி உன் மீசையோ

அடி உன் சேலையில் இனி என் வாசமோ

தூங்காமல் உன் தூக்கம் நான் பார்க்கிறேன்

தாலாட்டு பாடாமல் தாயாகிறேன்
உன்னாலே உயிர் வாழ்கிறேன்

அதிசயங்கள் பார்த்தாலும் மழலையாகும் உன் நெஞ்சம்
அந்த நொடி என் கண்கள் உன்னை பார்த்து பூ பூக்குமே

தேவையென்று நான் கேட்க தேவனாக மாறுகின்றாய்
போதுமென்று நான் சொல்ல பக்தனாக ஏங்குகின்றாய்

அண்ணை தந்தை கண்டதில்லை
உன் போல் சொந்தம் ஏதுமில்லை
அன்பே சிவமாய அறிந்ததில்லை
உன்னையன்றி தெய்வமில்லை

ஓஒ உன் மூச்சில் நானிருக்க
என் மூச்சில் நீ இருக்க
உயிரது பிரிந்தாலும்
நாம் வாழ்வோம்

நீ இல்லை நான் இல்லை நாமாகும் நேரம்
உன் நெஞ்சம் என் நெஞ்சம் கைக்கோர்த்து சேரும்
கண்ணோடு கனவாக நீ பூக்கும் நேரம்
என்னோடு நான் இன்றி பறக்கிறேன்
வீசும் காற்றில் உன் வாசம் வீச
சுவாசமெல்லாம் நீயாகினாய்
தேகம் நீயாய் ஜீவன் நீயாய்
நீ எல்லாம் நானென்று வியக்கிறேன்

918 அழைத்தாள் வருவாள் கேட்டால்

March 11, 2010

//இன்றைய பாடல் இன்றைய ராகம்.. இன்றுடன் முடிவதில்லை.. இன்னும் எத்தனை இரவோ எத்தனை பகலோ.. இளமை விடுவதில்லை//

மௌனயுத்தம் என்ற படத்தில் வரும் இந்த பாடல் ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கிறேன் அழகான வரிகள் கொண்ட பாடல் கேட்க இனிமையாக இருக்கும். கேட்டு மகிழுங்கள்.

படம்:மௌன யுத்தம்
இசை: சங்கர் கனேஷ்

Get this widget | Track details | eSnips Social DNA

அழைத்தாள் வருவாள் கேட்டால் தருவாள்
அவள் தானே மனைவி

அணைத்தால் மணக்கும் நினைத்தால் இனிக்கும்
அவள் தானே துணைவி

அழைத்தாள் வருவாள் கேட்டால் தருவாள்
அவள் தானே மனைவி

அணைத்தால் மணக்கும் நினைத்தால் இனிக்கும்
அவள் தானே துணைவி

இன்றைய பாடல் இன்றைய ராகம்
இன்றுடன் முடிவதில்லை
இன்னும் எத்தனை இரவோ எத்தனை பகலோ
இளமை விடுவதில்லை

இன்றைய பாடல் இன்றைய ராகம்
இன்றுடன் முடிவதில்லை
இன்னும் எத்தனை இரவோ எத்தனை பகலோ
இளமை விடுவதில்லை

நல்லவள் மனைவி என்பதனால் தான்
நாயகன் விரும்புகின்றான்
ம்ம்ம்ம்
நல்லவள் மனைவி என்பதனால் தான்
நாயகன் விரும்புகின்றான்

??அவள் என்றால்
என்றோ நடந்து எதையோ தேடுகின்றான்

அழைத்தாள் வருவாள் கேட்டால் தருவாள்
அவள் தானே மனைவி

அணைத்தால் மணக்கும் நினைத்தால் இனிக்கும்
அவள் தானே துணைவி

இந்திர லோகத்து சுந்தர வதனம்
இன்னும் சிவக்கட்டுமே ஹ..ஹ..ஹ

மந்திர மலையின் சந்தன நதியும்
மயக்கத்தில் மிதக்கட்டுமே ஹோ ஹோ ஹோ

பால் போல் இருக்கும் மேனியிலே
சில படங்கள் வரையட்டுமே

அதை பார்க்கின்ற நந்நாள் குளிக்கின்ற போது
இதயம் குளிரட்டுமே

மனைவியும் கணவனும் ஒன்றானால்
பகலும் இரவன்றோ

தினம் மறைவாய் இருந்து சுகமாய் பழக
மலரும் உறவன்றோ

மனைவியும் கணவனும் ஒன்றானால்
பகலும் இரவன்றோ

தினம் மறைவாய் இருந்து சுகமாய் பழக
மலரும் உறவன்றோ

கண்ணங்கள் இரண்டும் பொழுதறியாமல்
ஆனந்தம் பெறவில்லையா

காதல் என்னங்கள் இரண்டும்
ஒன்றாய் நடந்தால் இன்பம் சமம் இல்லையா

அழைத்தாள்
வருவாள்
கேட்டால் தருவாள்
அவள் தானே மனைவி

அணைத்தால்
மணக்கும்
நினைத்தால்
இனிக்கும்

அவள் தானே துணைவி
அவள் தானே மனைவி
அவள் தானே துணைவி
அவள் தானே மனைவி

917 வாடி மச்சி காதல் பட்சி

March 5, 2010

//முந்தானை விரிச்சு இந்த மச்சானை புடிச்சே.. பந்தாட்டம் குதிச்சு என்னை பித்தாட்டம் அடிச்சே.. நடக்கட்டும் சரசம் இதில் என்ன விரசம்.. எனக்கொரு சபலம் பொறக்குற சமயம்
வா வாலிபம் ஏங்குது ராத்திரி.. வெளியிலே வருவிலே நெருங்கினால் ஒதுங்குவேன்//

//அம்மாடி நீதான் ஒரு தெம்மாங்கு பாட்டு.. பின்னாடி வாரேன் நான் கும்மாளம் போட்டு
மரவள்ளி கிழங்கே மணி முத்தாறே.. மனசுக்குள் இனிக்கும் மாம்பலச் சாறே.. நான் ஏங்கினேன் மூச்சு தான் வாங்கினேன்.. மயக்கமும் கிறக்கமும் தெரிஞ்சுதான் புரிஞ்சுதான்//

அடெங்கப்பா.. சிச்சுவேசன்.. சாங்கப்பா என்னவொரு சூடான சரணங்கள்..அப்பவே டிஸ்கோ டிஸ்கோன்னு பாடல்களில் கொடி கட்டி இளம் உள்ளங்களை ஆட்டிபடைச்சவர் பாலுஜி ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கிறேன். பாடல் கேட்க கேட்ட எனக்கு மனசு பந்தாட்டம் துள்ளிக் குதிக்குது.. உங்களுக்கு?

படம்:விதி
நடிகர்:மைக் மோகன்
பாடியவர்: டிஸ்கோ எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA

வாடி மச்சி காதல் பட்சி
வாடி மச்சி காதல் பட்சி

உனக்கொரு கூடு இருக்குது பாரு
நினைக்கிற பொது பொறக்குது பாரு
வாடி மச்சி காதல் பட்சி

முந்தானை விரிச்சு இந்த மச்சானை புடிச்சே
பந்தாட்டம் குதிச்சு என்னை பித்தாட்டம் அடிச்சே
நடக்கட்டும் சரசம் இதில் என்ன விரசம்
எனக்கொரு சப்லம் பொறக்குற சமயம்
வா வாலிபம் ஏங்குது ராத்திரி
வெளியிலே வருவிலே நெருங்கினால் ஒதுங்குவேன்

வாடி மச்சி காதல் பட்சி
உனக்கொரு கூடு இருக்குது பாரு
நினைக்கிற பொது பொறக்குது பாரு
வாடி மச்சி காதல் பட்சி

லவ் பேர் ஹேய் டிரீட், ஹாய் ஸ்வீட்டி
கமான் லெட்ஸ் டான்ஸ்

அம்மாடி நீதான் ஒரு தெம்மாங்கு பாட்டு
பின்னாடி வாரேன் நான் கும்மாளம் போட்டு
மரவள்ளி கிழங்கே மணி முத்தாறே
மனசுக்குள் இனிக்கும் மாம்பலச் சாறே
நான் ஏங்கினேன் மூச்சு தான் வாங்கினேன்
மயக்கமும் கிறக்கமும் தெரிஞ்சுதான் புரிஞ்சுதான்

வாடி மச்சி காதல் பட்சி
வாடி மச்சி காதல் பட்சி
உனக்கொரு கூடு இருக்குது பாரு
நினைக்கிற பொது பொறக்குது பாரு
வாடி மச்சி காதல் பட்சி

916 ஆனந்த மயக்கம் அருகில் வந்த

March 4, 2010


//பச்சைப் புல்லில் மஞ்சங்கள்.. மெத்தை இட்டுக் கொஞ்சுங்கள்.. வா வா கொண்டாட
அச்சம் விட்டுச் செல்லுங்கள்.. இச்சை கொண்டு பின்னுங்கள்.. ஆசை நீரோட
மனம் மணம் மஞ்சள் கொண்ட பெண்மை.. குணம் இனம் கொண்டு வந்த்தல்லவோ
சுகம் வரும் என்று வந்த மன்னன்..துணை வரும் சொர்க்கம் இங்கே அல்லவோ//

அழகான வரிகள் கொண்ட பாடல் ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கிறேன் மறுமுறை உங்களுடன் சேர்ந்து…

படம்:ரோசக்காரி
குரல்:எஸ்.பி.பி,பி.சுசீலா
இசை:எம்.எஸ்.வி
நடிகர்கள்:ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா

Get this widget | Track details | eSnips Social DNA

ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

வைரவெட்டுக் கண்ணங்கள்
வெய்யில் பட்டு மின்னுங்கள்
காத்ல தேனூற
கண்ணன் நெஞ்சில் எண்ணங்கள்
மெல்ல மெல்ல சொல்லுங்கள்
காலம் கை கூட..
மலர்கள் பட்டு வந்த தென்றல்
உடல்களில் தொட்டு நின்றதென்னவோ
வழிகளில் கட்டி நின்ற சொந்தம்
வழிதனை விட்டு நின்றதென்னவோ

ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

பச்சைப் புல்லில் மஞ்சங்கள்
மெத்தை இட்டுக் கொஞ்சுங்கள்
வா வா கொண்டாட
அச்சம் விட்டுச் செல்லுங்கள்
இச்சை கொண்டு பின்னுங்கள்
ஆசை நீரோட
மனம் மணம் மஞ்சள் கொண்ட பெண்மை
குணம் இனம் கொண்டு வந்த்தல்லவோ
சுகம் வரும் என்று வந்த மன்ன்ன்
துணை வரும் சொர்க்கம் இங்கே அல்லவோ

ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

915 ஆட்டத்தின் தலைவன் பாட்டினில்

March 3, 2010

ஏழைக்கும் காலம் வரும் இந்த படத்தை எப்பவோ பார்த்ததுங்க படக்காட்சிகள் சுத்தமாக நினவு இல்லை. பாடல் படு சூப்பர்ப் பாலுஜிக்கே உரித்தான ஸ்டைலில் ஆங்கில வார்த்தைகளை அதிரடியாக பாடியுள்ளார் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

படம்:ஏழைக்கும் காலம் வரும்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, பி.சுசீலா,Swarna, Saibaba.
இயக்குனர்: எஸ். ராஜேந்திரபாபு
தயாரிப்பாளர்: ஏ. வி. எஸ். ஜெய்குமார், சி. எஸ். ராமகிருஷ்ணன்
சாரதா கம்பைன்ஸ்
நடிப்பு: முத்துராமன், சுபா
இசையமைப்பு வி. குமார்
வெளியீடு நாட்கள் டிசம்பர் 19, 1975

Hei.. If you happen to be the most beautiful girl
in the world today..
only beauty is bash with time… time…

Hei.. If you happen to be the most beautiful girl
that for Doves and me
tell her I am sorry
tell her I’ll be in my baby
Don’t tell her that I love her..

ஆட்டத்தின் தலைவனும் பாட்டினில் தலைவியும்
நோட்டத்திலே விட்ட கண்கள்
ஆட்டத்தின் தலைவனும் பாட்டினில் தலைவியும்
நோட்டத்திலே விட்ட கண்கள்

பார்வையை தூண்டுவன் மௌனமே நாடகம்
பாவம் ராகம் தாளம் உள்ளூரும் என்னங்களே

ஆட்டத்தின் தலைவனும் பாட்டினில் தலைவியும்
நோட்டத்திலே விட்ட கண்கள்

ஆஆஆ காவியம் ஓருநூறாயிரம்
ஏன் சாகசம் இனி நான் சமரசம்
மந்தார பொற்கூதல் சந்தோச மேகங்கள்
நான் கான்கிறேன்
செவ்வாழை பூப்பந்தல் செந்தூர கண்ணாடி
நான் பார்க்கிறேன்

Sherly.. Sherly.. Sherly.. Sherly..

ஹோ… ஹோ.. யஹு..ஊஊ..ஊஊ..ஹோ

கை நீராய்ட நதியோரம் ஞானம் வந்தான்
காதோரம் ஆதார கவிதை தந்தான்
இது காதலும், ஊடலும் ஜனனம் அவள்
கைவழி மெய்வழி சரணம்

அரே.. மை லவ் ஹாஆஆ ஹூஊஊ
சிறு சங்கதி மங்கையின் வதனம்
என் சிந்தனையில் ஆடுது நடனம்

ஓ SHERLY ஓ SHERLY
ஓ SHERLY ஓ SHERLY

ஹோ… ஹோ.. யஹு..ஊஊ..ஊஊ..ஹோ

தத்தாத தத்தைக்கு முத்து பதக்கம்
தாலாட்டும் சங்கீதம் தொட்டில் பழக்கம்
இணை சிரித்தது விழி கருத்தது கொட்டி குவிக்க
திறை இருப்பதும் அது பிரிப்பதும் கட்டி பிடிக்க

தேரோடட்டும் அன்பு வேறோடட்டும்
தேரட்டும் காளையின் நெஞ்சம்
பூச்சூடி பொட்டிட்டு பொன்னாடம் மேலிட்டு
ஆடட்டும் ஆனந்த மஞ்சம்

ஹோ … SHERLY… SHERLY….

சாலைத் தென்றல் உன்னைக் கண்ணாலே
சந்திக்க சொன்னதம்மா
மங்கள தங்கம் நெஞ்சில் நின்று
மந்திரம் பாடுதம்மா

சாலைத் தென்றல் உன்னைக் கண்ணாலே
சந்திக்க சொன்னதம்மா
மங்கள தங்கம் நெஞ்சில் நின்று
மந்திரம் பாடுதம்மா

பாலாடை போல் மேனி உந்தன் பக்கம்
பார்வைக்கு பஞ்சம் என்ன
பாலாடை போல் மேனி உந்தன் பக்கம்
பார்வைக்கு பஞ்சம் என்ன
பால் நிலவினில் உன்னை பக்கத்தில் தந்தாள்
பால் நிலவினில் உன்னை பக்கத்தில் தந்தாள்
பெண்ணுக்கு அச்சம் என்ன
பெண்ணுக்கு அச்சம் என்ன

பாடல் வரிகள் உதவி >> நன்றி கோவை கோபாலகிருஷ்னன்.

914 ஆசை அது யாரை கேட்டும்

February 26, 2010

,,

இந்த பாடலை கேட்பதற்க்கு முன் சின்ன விஷயம். பாலுஜி பாடிய பாடல்களில் அதிகம் திரும்ப திரும்ப கேட்கும் பாடல் வரிசைகளில்பூமா தேவி போல வாழும் தெய்வம் நீ தானேஇந்த பாடல் சோகம் என்னை பெரிதும் பலதடவை மனசை பாதித்துள்ளது. இந்த சுட்டியுள் உள்ள இந்த பாடலை கேட்டு விட்டு இந்த பதிவில் உள்ள பாடலை கேளூங்கள். ஒரு ஒற்றுமையை உணர்வீர்கள் அது என்ன என்பதை நீஙக்ளே பின்னூட்டத்தில் தந்துவிடுங்கள். குங்கும கோலங்கள் இந்த படத்தை நான் பார்க்காததால் அதிகம் காட்சியமைப்பு விவரிக்க முடியவில்லை. இதன் காட்சியமைப்பு தெரிந்தவர்கள் சொல்லாலாமே?.. பாட்டு கேட்டீங்களா? பாலுஜி அவர்களின் குரலின் இனிமையை என்னவென்பது? ஏதேன்பது? இனிமையான பாடலை பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன் தேடிக்கொண்டே இருக்கிறேன்…

பாடல்:ஆசை அது யாரை கேட்டும்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
திரைப்படம்: குங்கும கோலங்கள்
இசை: ஷ்யாம்

Get this widget | Track details | eSnips Social DNA

ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை
நெஞ்சில் எழுவதே இல்லை
ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை
நெஞ்சில் எழுவதே இல்லை

அலையில் மோதிய ஓடம் போலே
மனதில் ஓடும் ஓடமே
அலையில் மோதிய ஓடம் போலே
மனதில் ஓடும் ஓடமே
ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை
நெஞ்சில் எழுவதே இல்லை

ஆத்து நீரின் ஓட்டம்
ஏத்து மீனாட்டம் பார்த்து பார்த்து
போக வேனும் வாழ்க்கை தேரோட்டம்
ஆத்து நீரின் ஓட்டம்
ஏத்து மீனாட்டம் பார்த்து பார்த்து
போக வேனும் வாழ்க்கை தேரோட்டம்

பொறந்தோம் வளர்ந்தோம் எல்லாமே
நிலங்கள் எல்லமே ஒரே கோலம்
ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை
நெஞ்சில் எழுவதே இல்லை

அன்பு உந்த நீதி அன்பும் முள் வேலி
ஆடி ஓடி பார்த்த போதும் என்னதான் நீதி

அன்பு உந்த நீதி அன்பும் முள் வேலி
ஆடி ஓடி பார்த்த போதும் என்னதான் நீதி

நிறங்கள் நிலங்கள் ஒரே மாற்றம்
ஓடங்கள் ஓடங்கள் வரும் காலம்

ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை

ஆஆஆஆ…ஆஆஆஆ…ஆஆஆஆ…