Archive for June, 2007

ஆத்து மேட்டு தோப்புகுள்ளே..

June 30, 2007

Image and video hosting by TinyPic

சினிமா உலகத்தில் எடுப்பார் கைப்பிள்ளை இசை அமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா அவர்களீன் அற்புதமான இசையமைப்பில் ஒரு மெலோடி பாடல் கேட்ப்போமா மனசுக்கேத்த மகராசா படத்தில் வரும் பாடல். படத்தை நான் பார்க்கவில்லை. தெரிந்தவர்கள் விளக்கலாம்.

படம்: மனசுக்கேத்த மகராசா
பாடியவர்கள்: பாலு, பி.சுசீலா
இசை: தேவா
பாடாலாசிரியர்ள் காளிதாசன்

ஆத்து மேட்டு தோப்புகுள்ளே
நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அட அந்தி சாயும் நேரத்திலே
தினம் காத்திருந்து காத்திருந்து
மனம் தனலாப்போச்சு ஆசை மச்சான்
ஆஆஆஹா

ஆஆஆஆஆஆஆஆஹா
ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அடி அந்தி சாயும் நேரத்திலே
தினம் காத்திருந்து காத்திருந்தேன்
மனம் அனலாப்போச்சு வாடிப்புள்ளே

பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான்
பருவ பெண்ணை தூங்கல
கண்ணே உனது கைகள் இரண்டும்
நானாக ஏந்தலே

கண்ணா கனவில் நீயும் தானே
கன்னி மனசு மாத்துற
பொன்னா எனது தேதம் ஒன்னு
உரசி உரசி பாக்குறே

இது பூவானது நேத்து
இதவா கைகளில் போட்டு

எங்கெங்குமோ பார்த்தாலுமே
அங்கங்க்குமோ முகம்தான்

ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அட அந்தி சாயும் நேரத்திலே

தினம் காத்திருந்து காத்திருந்தேன்
மனம் அனலாப்போச்சு வாடிப்புள்ளே

சும்மா கிடந்த நெஞ்சுக்குள்ளே
சூடு கொஞ்சம் ஏறுது
தூங்கும் போது கண்ணுக்குள்ளே
உன் முகம் தான் தோனுது

மெத்தை விரிச்சு போடவான்னு
தேதி எதுக்கு கேக்கறே

ஹஹமெல்ல மெல்ல அணைக்கும் போது
ஒதுங்கத்தானே பார்க்குறே

அடி வாவா எந்தன் தேவி
சொல்லப்போறேன் ஒரு சேதி

கொஞ்சம் பொரு எங்கே ஒரு
பஞ்சனை தான் இடுவேன்

நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அட அந்தி சாயும் நேரத்திலே

தினம் காத்திருந்து காத்திருந்து
மனம் தனலாப்போச்சு ஆசை மச்சான்
ஆஆஆஹா
ஆஆஆஆஆஹா
ஓஓஓஓஓஹோ
ஆஆஆஆஆஹா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Get this widget | Share | Track details

தோளில் விழும் மாலையே..

June 29, 2007

Image and video hosting by TinyPic
இன்றைய பாடல் அற்புதமான மெலோடி பாடல். “உள்ளத்தில் நல்ல உள்ளம்” என்ற படத்தில் வரும் இந்த அழகான மெலோடி பாடலை திரு.கங்கை அமரன் இசையமைத்துள்ளார்.
இந்த பாடலை பாலு அவர்கள் மிகவும் திருப்தியாக பாடியிருப்பார். மற்ற பாடல்கள் எல்லாம் திருப்தியாக பாடவில்லையா என்று கேட்காதீர்கள். ஒரு கல்யாண வீட்டிறிக்கோ அல்லது ஒரு ஹோட்டலுக்கோ சென்று நமக்கு பிடித்த விருப்பமான டேஸ்டில் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு. இன்று திருப்தியா ஒரு பிடி பிடி பிடிச்சேன்பா என்று சொல்வது போல் இருக்கும் இந்த பாடல். அதற்கு உதாரனம் இந்த பாடலில் பல இடத்தில் வரும் அருமையான வரிகள் //தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே.. மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே//… //மங்கை இல்லாமல் மலரணை கவிதை.. மன்னன் தான் பாட கூறுமோ//.. //மாலை காற்றாடும் மார்கழி குளிரும்..ஓடை போலிங்கு நானுதே//.. இதுபோல பல வரிகள் நம் மனதை கவ்வும்.

Photo Sharing and Video Hosting at Photobucket

தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே
மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே

கனவிலும் நினவிலும்
கலங்கினேன் மயங்கினேன்

தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே
மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே

மங்கை இல்லாமல் மலரணை கவிதை
மன்னன் தான் பாட கூறுமோ

பெண்னும் சங்கீத சலங்கைகள் வளர
எங்கும் ஆனந்தம் காணுமோ

இணைந்த பறவை ஏனென்று சொல்ல
இளமை நில்லென்ன்று கூறுமோ

கலங்கல் இல்லாமல் காவிரி ???
கடலில் நில்லாமல் ஓடுமோ

இரவும் முழுதும் இனிமை இனிவலம் வரும்

தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே

மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே

ஆஆஆஆ…ஆஆஆஆ..
ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..

மாலை காற்றாடும் மார்கழி குளிரும்
ஓடை போலிங்கு நானுதே

மேடை மேலாடும் மாதுளம் கனிகள்
ஆசை தூண்டாமல் தூண்டுதே

பூவின் மேல் தூவும் திருமண துகள்கள்
தேனின் தேனாக சேர்ந்ததே

போதும் போராட்டம் ஏனென்று கூறு
புதிய ராகங்கள் பாடுதே

இரவும் முழுதும் இனிமை இனிவலம் வரும்

தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே

மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே

கனவிலும் நினவிலும்
கலங்கினேன் மயங்கினேன்

மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே

Get this widget | Share | Track details

ஆவணி மலரே ஐப்பசி மழையே

June 28, 2007

Image and video hosting by TinyPic

1975 ஆம் ஆண்டு வெளிவந்த தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற படத்தில் ஒரு அழகான பாடல். இந்தியாவின் வெள்ளைக்குயில் சுசிலாம்மவின் இனிமையான குரல் வென்மேகங்களில் தவழ்ந்து வந்து நம் மனதை தாலாட்டுகிறது. முக்கியமாக துவக்கத்தில் வரும் இருவருக் ஆலாபனையே நம் மனதை கொள்ளைக்கொண்டு போகும்.

படம்: தொட்டதெல்லாம் பொண்ணாகும்
இசை: விஜயபாஸ்கர்
பாடியவர்கள்: பாலு, பீ.சுசிலா
வருடம்: 1975

ஆஆ ஆஹாஆஆஆ
ஆஆஹோஓஓஓஒ
ஓஹோ ஓஓஓஓ

ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் பனிஒளியே

ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் பனிஒளியே

கோவில் குங்குமம் புன்னகை சங்கமம்
பூவின் இதழ் தரும் வெண் மேகமே

மாதர் மங்களம் மஞ்சள் மந்திரம்
தூது கொண்டோடும் உன் ராகமே

உனக்கொரு மனம் உண்டு
எனக்கதில் இடம் உண்டு
மறக்க முடியாத பந்தம்
ஓஓ ஓஒ ஒஹோ
ஓஓ ஓஒ ஒஹோ

ஹோ ஓஓஓஹோ
ஹோ ஓஓஓஹோ
ஹோ ஓஓஓஹோ

அழகு வழியும் இளமை வெண்ணிலா
உருவம் எடுத்த பருவம் அல்லவா

ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் பனிஒளியே

பொண்னிற இதழிலே மின்னும் வைரமே
என்னை அழைத்தது என்ன சொல்லு

காதல் மன்னனை தேடும் கண்ணனை
பேசும் சங்கதி என்ன சொல்ல

பனி தொடும் பாதமும்
மலர் தொடும் கூந்தலும்
என்னை தொடும் ஆனந்தமும்
என்ன சொல்லு

ஓஓ ஓஒ ஒஹோ
ஓஓ ஓஒ ஒஹோ

ஹோ ஓஓஓஹோ
ஹோ ஓஓஓஹோ
ஹோ ஓஓஓஹோ

உடலும் மனது உனது சொந்தமே
இரவும் பகலும் மலரும் மஞ்சமே

ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் பனிஒளியே

Get this widget | Share | Track details

லொக்கு லொக்கு இருமலு

June 27, 2007

Image and video hosting by TinyPic
SP.பாலசுப்ரமணியம் இந்த மனுசன் யாருக்காகத்தான் பாடலை? ஒருத்தரையும் விட்டு வைக்கமாட்டீங்கறார். தெற்குத்தெரு மச்சான் என்ற படத்தில் தேனிசை தேவா அவர்களின் அமர்க்களமான இசையமைப்பில் பாடாலாசிரியர் காளிதாசன் வரிகளின் வண்ணத்தில். இந்த பாடல் ஆமாம் நண்பர்களே புகைப்பிடிக்கக்கூடாது என்பதை அரசாங்கம் எந்த விதத்திலும் விளம்பரப்படுத்தினாலும், சிகரெட் பாக்கெட்டுக்களீல் மனிதனின் மண்டை ஓட்டை போடலாம் என்று நினைத்தாலும். சிகரெட் பிரியர்களை திருத்தவே முடியாது. அதனால் எவ்வளவு தீங்கு, அவர் உடலுக்கு மட்டுமல்ல பக்கத்தில் இருப்பவருக்கும் கேடு விளைவிப்பது என்பது அவர்களூக்கு தெரிந்தும். புகை பழக்கத்தை விடமுடியாமல் திணறும் ஆசாமிகளூக்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார் பாலு. நான் எழுத்துக்காளாக எழுதினதை பாடாலாசிரியரும் பாலுவின் கைக்கோர்த்து இது போன்ற பல வரிகளீல் ஜகஜாலம் காட்டியிருக்கிறார்கள்//சிந்தனைக்கும் சிகரெட்டுக்கும் சம்பந்தமில்லே.. நம்ம திருக்குறள் பொறந்த நாளில் சிகரெட்டுமில்லே. கம்பனைப் போல் பாட்டெழுத யாரும் இல்லே..
அவர் கட்டாயம் பீடி, சிகரெட்டும் புடிச்ச்ச்ச்சதேயில்லே..
இங்கிலீஸ் காரன் அவன் கத்து தந்த பழக்கம்..
இந்தியாவினல் ரொம்ப ரொம்ப கெட்டுப்போச்சு ஒழுக்கம்
ஆள கொல்லும் புகையிது… ஆஸ்துமாவ வளக்குது// ஆழமாக புகை இழுக்காமல்
இந்த பாடலை கேட்டுட்டு நூத்துல ஒருத்தர் திருந்தினாலும் பாலு அவர்களுக்கு கிடைத்த வெற்றிதான்.

Image and video hosting by TinyPic

படம்: தெற்குத்தெரு மச்சான்
பாடியவர்: பாலு
இசை: தேனிசை தென்றல் தேவா
பாடலாசிரியர்: காளிதாசன்
இயக்குநர்: மணிவன்னன்

லொக்கு லொக்கு
லொக்கு லொக்கு இருமலு
உன்னை முக்கி முக்கி
துடிக்கவைக்கும் உருமலு

புடிக்காதீங்க புகை புடிக்காதீங்க
உங்க பூவான இதயத்தை கெடுக்காதீங்க
அடிக்காதீங்க தம்ம்மு அடிக்கதீங்க
அட அடிச்சு அடிச்சு நெஞ்சு நோக துடிக்கதீங்க

லொக்கு லொக்கு
லொக்கு லொக்கு இருமலு
உன்னை முக்கி முக்கி
துடிக்கவைக்கும் உருமலு

சிந்தனைக்கும் சிகரெட்டுக்கும் சம்பந்தமில்லே
நம்ம திருக்குரள் பொறந்த நாளில் சிகரெட்டுமில்லே
கம்பனைப் போல் பாட்டெழுத யாரும் இல்லே
அவ கட்டாயம் பீடி, சிகரெட்டும் புடிச்ச்ச்ச்சதேயில்லே
இங்கிலீஸ் காரன் அவன் கத்து தந்த பழக்கம்
இந்தியாவினல் ரொம்ப ரொம்ப கெட்டுப்போச்சு ஒழுக்கம்
ஆள கொல்லும் புகையிது
ஆஸ்துமாவ வளக்குது

ஆள கொல்லும் புகையிது
ஆஸ்துமாவ வளக்குது

லொக்கு லொக்கு லொக்கு லொக்கு இருமலு
உன்னை முக்கி முக்கி
துடிக்கவைக்கும் உருமலு ங்கஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்

கொஞ்சம் கொஞ்சம்மா பீடி பசிய குறைக்கும்
அது முழுக்க புகையடைச்சு மூச்ச இழுழுழுக்க்க்கும்
கட்டி கட்டியா தினமும் சளிய வளர்க்கும்
ஒரு கட்டத்துக்கு மேலே போய் வட்ட மடிக்கும்
ஆண்மையையும் வீரத்தையும் மடக்கி மடக்கி ஒடுக்கும்
ஆயுலிலே பாதியத்தான் தவனை முறையல எடுக்கும்
காரமான புகையிது காச கரியாக்குது
காரமான புகையிது காச கரியாக்குது

லொக்கு லொக்கு
லொக்கு லொக்கு இருமலு
உன்னை முக்கி முக்கி
துடிக்கவைக்கும் உருமலு

புடிக்காதீங்க புகை புடிக்காதீங்க
உங்க பூவான இதயத்தை கெடுக்காதீங்க
அடிக்காதீங்க தம்ம்மு அடிக்கதீங்க
அட அடிச்சு அடிச்சு நெஞ்சு நோக துடிக்கதீங்க

ங்ஹ்..ங்ஹ்..ங்ஹ்..ங்ஹ்.. இருமலு
உன்னை முக்கி முக்கி
ங்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் உருமலுலுலுலு…

Get this widget | Share | Track details

மல்லிகை பூவினில்..

June 27, 2007

Image and video hosting by TinyPic

இந்த வரிகள் போல பல இடங்களில் வரும் பாலுவின் குரலில் மயங்காத உள்ளங்களூம் உண்டோ? உண்டோ?

///பிள்ளையின் சங்கீதம் அன்னையின் சந்தோசம்
அன்னையின் சந்தோசம் தந்தையின் உல்லாசம்
கோகுல கண்ணனோ கோமகள் ராதையோ
யார் வருவார்களோ யார் அறிவார்களோ
ம் ம்ஹஹஹ ஹஹஹஹ//

படம்: அவள் சுமங்கலிதான்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1985

மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது
மானே பொன் மானே
தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும்
தேனே செந்தேனே

என் கண்ணிரண்டும் இனி உன்னிடமே
உன் சந்நதியில் தினம் மங்கலமே

ஒரு மகன் வரும் வரை
தினம் ஒரு முறை ம்..ம்…ம்…ம்

ஒரு மகன் வரும் வரை
தினம் ஒரு முறை ம்..ம்…ம்…ம்

பிள்ளையின் சங்கீதம் அன்னையின் சந்தோசம்
அன்னையின் சந்தோசம் தந்தையின் உல்லாசம்
கோகுல கண்ணனோ கோமகள் ராதையோ
யார் வருவார்களோ யார் அறிவார்களோ
ம் ம்ஹஹஹ ஹஹஹஹ

உன்னை இரவில் அணைக்க
மழலை தடுக்க தேகம்.. அலைமோதும்
உன்னை இரவில் அணைக்க
மழலை தடுக்க தேகம்.. அலைமோதும்

மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது
மானே பொன் மானே
தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும்
தேனே செந்தேனே

ப்பாஆ தாகிரத்த தாகிரத்தா
தத்தாகி தத்தாகி தத்தாகிர

பஞ்சனை என்றாலே பசி வரும் தன்னாளே
பிள்ளையும் அப்போது விழித்திடும் தப்பாது
யார் பசிதீப்பாயோ யார் முகம் பார்ப்பாயோ
ராத்திரி வந்தாளே பூச்சரம் தூங்காதே. ஹா ஹா ஹா

இந்த இரண்டு குழந்தை உறங்கும் வரைக்கும்
நீயே தவிப்பாயே
இந்த இரண்டு குழந்தை உறங்கும் வரைக்கும்
நீயே தவிப்பாயே

மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது
மானே பொன் மானே
தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும்
தேனே செந்தேனே

என் கண்ணிரண்டும் இனி உன்னிடமே
உன் சந்நதியில் தினம் மங்கலமே

ஒரு மகன் வரும் வரை
தினம் ஒரு முறை ம்..ம்…ம்…ம்

Get this widget | Share | Track details

சிவப்பு லோலாக்கு குலுங்குது

June 26, 2007


காதல் கோட்டை படத்தில் உள்ள இன்னொரு இனிமையான பாடல் இந்தச் சிவப்பு லோலாக்கு பாடல். ராஜஸ்தானில் ஒட்டகத்தின் மீது நாயக, நாயகியர் போகும் 1001-வது தமிழ்ப்படம் இது என்று நினைக்கிறேன்.

பாடலின் ஆரம்பத்திலும் இடையிலும் வரும் கோரஸ் ஹம்மிங் இனிமையாக இருக்கும்.

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
எந்த ஊரு காத்து வந்து இந்த ஊரில் வீசுதடி
ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு ஊரைச் சுத்திப் பாக்குதடி
எட்டுக் கட்டை மெட்டு கட்டி என்னப் பாட்டு நான் பாட
சங்கதிகள் ஒண்ணு ரெண்டு இங்கே இங்கே நான் போட
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
சுத்திச் சுத்தி என்னைச் சுத்தி சுத்துறாளே சின்னக்குட்டி
முத்து முத்து பல்லைக் காட்டி முத்தமிடும் வெல்லக் கட்டி
பொட்டழகு நெத்தியிலே இட்டுக்கொள்ள வைக்காதா
கட்டழகு ஊசி ஒன்று குத்திக் குத்தித் தைக்காதா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

Sivappu Lolakku.mp…

தேவுடா தேவுடா — "சந்திரமுகி" படத்தின் 804 ஆம் நாள் விழா

June 26, 2007

Image and video hosting by TinyPic
இந்த பாடல் எல்லோரும் கேட்டு கேட்டு மனதில் பதிந்துபோன பாடல் தான். இருந்தாலும் இந்த தளத்தில் இந்த பாடலை இந்த சூழ்நிலையில் பதிவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அதற்கு காரணம் நேற்று சென்னையில் (25.6.2007) சிவாஜி ப்லிம்ஸ் நிறுவனத்தார் திரு ரஜினி சார் நடித்த “சந்திரமுகி” படத்தின் 804 ஆம் நாள் விழா கொண்டாடினார்கள். எல்லா தினசரியிலும் இதே செய்திதான். அதில் ரஜினி காந்த் பேசினார் அவர் பேசிய வார்த்தையில் ஒரு வரி இந்த பாட்டிலே வருகிறது அவை //உன்னைப்பற்றி யாரும்.. அடஎன்ன சொன்னால் என்ன.. இந்த காதில் வாங்கி அதை.. அந்த காதில் தள்ளு// என்ற வரிகள் தான் ஆமாம் வாழ்க்கையில் சாதிக்க துடிப்பவர்கள் யார் என்ன சொன்னாலும் எதையும் காதில் போட்டுக்ககூடாது அப்போது செவிடாக இருந்துவிடவேண்டும் என்று பேசினார். எவ்வளவு உண்மை அந்த வார்த்தைகளில்.

வெற்றி பெற்ற அழகான இரண்டு பாடல்களை இந்த படத்தில் பாலு அவர்களூக்கு பாட வாய்ப்பளித்த சிவாஜி ப்லிம்ஸாருக்கு பாலு ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Image and video hosting by TinyPic

ஹாரே ரேரேரேரேரே

தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா

சூடூடா சுடூடா எங்க பக்கம் சூடூடா

ஹேய் தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சூடூடா சுடூடா எங்க பக்கம் சூடூடா

எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
நீ கொஞம் பட்டை தீட்டடா

ரீபிட்டே

எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
நீ கொஞம் பட்டை தீட்டடா

சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ
ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓ
ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா

சூடூடா சுடூடா எங்க பக்கம் சூடூடா

ஹாரே ஹாரெ ஹாரே
ஆராரிரே ஆரிராரே
ஆராரிரே ஆரிராரே

எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆள
சோத்தில் நாம கையை வைக்க
சேத்தில் வைப்பான் கால

ஹேய்.. ஹேய்.. ஹேய்

சாக்கடைக்குள் போய் சுத்தம் செய்யும் பேரு
நாலு நாளைக்கு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு

முடி வெட்டும் தொழில் செய்யும்
தொடர்ந்தான் இல்லையேல்
நமக்கெல்லாம் ஏது அழகு

தண்ணீரில் நின்று துணி
தோய்ப்பவன் இல்லையேல்
வெளுக்குமா உடை அழுக்கு

எந்த தொழில் செய்தாலென்ன
செய்யும் தொழில் தெய்வமென்று
பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே

ரீப்பிட்டே

சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ
ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓ
ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா

சூடூடா சுடூடா எங்க பக்கம் சூடூடா

ஹ ஹ ஹ ஹ

உன்னைப்பற்றி யாரும்
அடஎன்ன சொன்னால் என்ன
இந்த காதில் வாங்கி அதை
அந்த காதில் தள்ளு

மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும்
ஆகாயம் தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு

பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வெச்சாலும்
பந்து வரும் நீரில் மிதந்து

அட உன்னை யாரும் ஓரம் கட்டித்தான் வெச்சாலும்
தம்பி வாடா கொஞம் தொடத்தான்

மூணாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய்
மின்னுவதை மின்மினிகள் தடுத்திடுமா

ரீப்பிட்டே

சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ
ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓ
ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
ஹாரே ஹாரே ஹாரே
ஹாரே ஹாரே ஹாரே
ஹாரே ஹாரே ஹாரே

சாமேய்
சூடூடா சுடூடா எங்க பக்கம் சூடூடா

ஹாரே ஹாரே ஹாரே
ஹாரே ஹாரே ஹாரே
ஹாரே ஹாரே ஹாரே

எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்

நீ கொஞம் பட்டை தீட்டடா

ரீபிட்டே

எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்

நீ கொஞம் பட்டை தீட்டடா

சபாஷே

சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ
ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓ
ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ

Get this widget | Share | Track details

பாட்டுக்காரன் பாடிபார்க்கலாம்

June 25, 2007

Photo Sharing and Video Hosting at Photobucket

நான் என் பள்ளிப்பருவத்தில் வெளிவந்த இந்த “திக்குத்தெரியாத காட்டில்”, “மதன மாளிகை” போன்ற படங்களை அப்போது ஒரு வித ஆர்வத்தோடு பார்த்த படம். அப்போதே தன் ஆனந்தமான குரலிலை (தற்போது மனோ வாய்ஸ் அப்போதே பாடிவிட்டார்) நான் மிகவும் அனுபவித்து கேட்ட பாடல்கள். இந்த பாடல் “திக்குத்தெரியாத காட்டில்”
படத்தில் பிக்னிக் காட்சியாக படமாக்கப்பட்டிருக்கும். 35 வருடங்களூக்கு பிறகு இந்த காட்சி எங்கே நினவுக்கு வருது. பாலு அவர்களூடன் சேர்ந்து துணியை வெள்ளாவியில் போட்டு வெளுப்பது போல் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா வெளுத்து வாங்கியிருப்பார்கள்.

படம்: திக்குத்தெரியாத காட்டில்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம்:1972.

ஹாஆஆஆஆ ஆஆஆஆ ஹாஆஆ
ஹஹஆஆஆ,, ஓஓஓஓ.. ஹஹஹாஆஆஆஆ

பாட்டுக்காரன் பாடிபார்க்கலாம்
ஆட்டக்காரி ஆடிப்பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம்
வா வா வா வாலிபனே..ஏஏஏஏ
வா வா வா வாலிபனே

பாட்டுக்காரன் பாடிபார்க்கலாம்
ஆட்டக்காரி ஆடிப்பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம்
வா வா வா வாலிபனே
வா வா வா வாலிபனே

வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
மயக்கம் வரும் அல்லவோ ஓஓஓஹோ

ஆஆஆஆ ஹாஆஆஆ
ஆஆஆஆ ஹாஆஆஆ
ஆஆஆஆ ஹாஆஆஆ
ஆஆஆஆ ஹாஆஆஆ

நம்மிடம் நவரச நாடகம்
நடித்திடும் பெண்ணில்லையோ..ஓஓஓஒ
ம்ம்ம்ம்.. ஹ்ம்ம்ம்..
ஹ்ஹோஓஓஓ

நம்மிடம் நவரச நாடகம்
நடித்திடும் பெண்ணில்லையோ

பெண்ணிடம் அதிசய காவியம்
படித்திடும் கண்ணில்லையோஓஒ

மலர்போல் சிரிப்போம்
ஹோஒஹாஆஆஆஆ
மனம்போல் இருப்போம்
ஹோஒஹாஆஆஆஆ
மலர்போல் சிரிப்போம்
ஊஊஹாஆஆஆஆ
மனம்போல் இருப்போம்
ஊஊஹாஆஆஆஆ

சஞ்சரா..ஜெனிதா..நைசா சிரிச்சா
மயக்கம் வரும் அல்லவோஓஓ
ஓஓஓஓ.. ஓஓஓஓ…

பாட்டுக்காரன் பாடிபார்க்கலாம்
ஹஹ
பாட்டுக்காரன் பாடிபார்க்கலாம்
ஆட்டக்காரி ஆடிப்பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம்
வா வா வா வாலிபனே
வா வா வா வாலிபனே
வா வா வா வாலிபனே
வா வா வா வாலிபனே

Get this widget | Share | Track details

இது ராஜகோபுரம் தீபம்

June 24, 2007

Photo Sharing and Video Hosting at Photobucket

யாகூ பாலு ரசிகர்கள் குழுமத்தில் இருந்து திரு.கிருஷ்னா?? என்பவர் சென்ற மாதம் ஒரு பாடல் கேட்டார் அந்த பாடல் தான் இது டாக்ஸி ட்ரைவர் என்ற படத்தில் வரும் இந்த பாடல் “இது ராஜகோபுரம் தீபம் பகல் விளக்கல்ல” என்ற பாடல் மிகவும் அறிதான பாடல். இந்த படத்தின் மேலும் தகவல்கள் இருந்தால் தரலாம். நானும் சேர்ந்து மற்ற ரசிகர்களூக்கும் தெரிந்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

படம்: டாக்ஸி ட்ரைவர்

இது ராஜகோபுரம் தீபம்
பகல் விளக்கல்ல
இது ராஜகோபுரம் தீபம்
பகல் விளக்கல்ல

மழை மூடும் ஐப்பசி மேகம்
பனித்துளி அல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம்
பனித்துளி அல்ல

தூங்கும் நிலவு பொதிகை தென்றல்
மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க

இது ராஜகோபுரம் தீபம்
பகல் விளக்கல்ல

காற்றினில் வந்தது
பூவின் வாஆஆஆஆசம்
காட்டுப்பூவென பிறந்தது நேசம்
காற்றினில் வந்தது
பூவின் வாஆஆஆஆசம்
காட்டுப்பூவென பிறந்தது நேசம்

தேவன் மலரென தெரிந்தது இன்று
தேடிய கண்கள் செல்வது என்று

இது ராஜகோபுரம் தீபம்
பகல் விளக்கல்ல

வைரம் அவனது தங்கத்தின் மீது
மானவன் உன்னை நான் திருமகள் மாது
மங்கையின் அழகுக்கு இறை ஒன்று ஏது
மன்னோனே கண்டு மயங்கிடும் போது

மாணிக்க வீணையின்
ஆயிரம் ராஆஆஆஆகம்
வாசிக்கப்போவது யாரோ எவரோ?
கானிக்கை தந்தது ஏழையின் கரங்கள்
கடவுள் வகுத்தது அவரவர் இடங்கள்

தூங்கும் நிலவு பொதிகை தென்றல்
மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க

இது ராஜகோபுரம் தீபம் பகல் விளக்கல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் பனித்துளி அல்ல

கருங்கள் இரண்டும் கருவண்ணப்பூக்கள்
காவியம் பாடிடும் கார்முகில் கூந்தல்
தென்றலிலே பேரின்ப நடனம் ???
பிறந்தாள் அது தான் நடிகையீன் ஜனனம்

கரங்களீல் மாது ஒரு சந்தரவதமே
கவிதையிலே ஒரு சௌந்தர லஹரி

தென்னம் பாலை செந்நிற வாழை
சிறியவன் சொன்னேன் சொன்னவன் ஏழை

தூங்கும் நிலவு பொதிகை தென்றல்
மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க

இது ராஜகோபுரம் தீபம்
பகல் விளக்கல்ல

மழை மூடும் ஐப்பசி மேகம்
பனித்துளி அல்ல

Get this widget | Share | Track details

அடி அழகிய கொடியே ஆடடி

June 23, 2007

Image and video hosting by TinyPic

ஒரு காலத்தில் இந்த பாட்டெல்லாம் சக்கைப்போடு போட்ட பாடல். செல்வி என்ற படத்தில் இரண்டு நாய் குட்டிகளுக்காக ஒரு டூயட் “இளமனது ஒரு கனவு” பாடல் பாலு அவர்கள் பாடியிருந்தார் (இந்த தளத்தில் ஏற்கெனவே பதிந்துள்ளோம்). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த “தாய்வீடு” படத்தில் வரும் இந்த பாட்டில் ஒரு பெரிய ஐந்து அறிவுள்ள நன்றியுள்ள ஜீவனுக்காக பாடியிருக்கார்.
இந்த வரிகளை கேளுங்கள் //நில்லடி என் உயிர் தோழி
..
சொல்லடி நீ தான் சாரி சாரி.. நில்லடி என் உயிர் த்த்தோழி.. சொல்லடி நீ தான் சாரி சாரி
// வழக்கத்திற்க்கு மாறாக தன் பாணியில் பட்டையை கிளப்பியிருப்பார்.

அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி

வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி

டுபி டாபா டுபி டாபா வவ்ல்ல்ல்ல்
டுபி டாபா டுபி டாபா வவ்ல்ல்ல்ல்
டுபி டாபா டுபி டாபா ஆஆஆஆ

உடன் பிறவாத தம்பி
உள்ளத்தில் தங்கக்கம்பி ஹஹ
உடன் பிறவாத தம்பி
உள்ளத்தில் தங்கக்கம்பி

காதலினாலே கணவன் ஆனேன்
கொழுந்தன் இவன் தான் கண்ணே

யூ……செட்அப்

கெட் அப் ஹெய்

அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி

டுபி டாபா டுபி டாபா வுஹ்ஹ்ஹ்
டுபி டாபா டுபி டாபா உஹ்ஹ்ஹ்ஹ்
டுபி டாபா டுபி டாபா ஹ ஹ ஹ ஹ

பூப்போல் சிரித்து ஆடு
ஹேப்பி பர்த்டே பாடு

பூப்போல் சிரித்து ஆடு
ஹேப்பி பர்த்டே பாடு

அருமை தம்பி கைகளை குலுக்கி
ஆயிரம் வாழ்த்துக்கள் கூறு

வாட் நான்சென்ஸ்..
ஹஹ கம் டூ ப்ரெண்ட்ஸ்

அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி

நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி

டுபி டாபா டுபி டாபா வுஹ்ஹ்ஹ்
டுபி டாபா டுபி டாபா உஹ்ஹ்ஹ்ஹ்
டுபி டாபா டுபி டாபா ஹ ஹ ஹ ஹ

நில்லடி என் உயிர் தோழி
சொல்லடி நீ தான் சாரி சாரி
நில்லடி என் உயிர் த்த்தோழி
சொல்லடி நீ தான் சாரி சாரி

அன்பு தம்பியிடம் மன்னிப்பு கேளு
இவன் தான் பெரிய ஆளு

மை புட்
வெரி பேட்

அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி

வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி

டுபி டாபா டுபி டாபா வுஹ்ஹ்ஹ்
டுபி டாபா டுபி டாபா உஹ்ஹ்ஹ்ஹ்
டுபி டாபா டுபி டாபா உஹ் ஹ் ஹ் ஹு.

Get this widget | Share | Track details