Archive for March, 2008

632கம்பன் செல்லி கவிதை

March 31, 2008

“ரங்கீலா” இந்த படம் ஹிந்தியில் ஒரு காலத்தில் கலக்கோ கலக்கு என்று கலக்கிய படம் அபப்டியே மொழி மாற்றம் செய்யப்பட்ட படம் என்று நினைக்கிறேன் (தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன படத்தை நான் பார்க்கவில்லலயாதலால் தகவல் தவறாக கூர இருக்கலாம்). இந்த பாடலின் இந்தி பதிப்பில் உதித் நாரயானன் பாடியுள்ளார் என்று ஒரு தளம் சொல்லுகிறது. டப்பிங் பாடல் என்று பாலுஜி பாடும் விதமே தனி தம்பட்டம் அடித்து காட்டுகிறது. இதுவும் ஒரு வித்தியாசமாக தான் இருக்கிறது. கேட்டு தான் பாருங்களேன்.

படம்: ரங்கீலா
பாடியவர்: எஸ்.பி.பி

கம்பன் செல்லி கவிதை முழுதும் பாடி காட்டுவேன்
கட்டை விரலில் காளிதாசன் எழுதி காட்டுவேன்
என்னோடு மட்டும் ஊமை யானதென்ன
என் பாஷை உன்னை கண்டு திரிந்தென்ன

கம்பன் செல்லி கவிதை முழுதும் பாடி காட்டுவேன்
கட்டை விரலில் காளிதாசன் எழுதி காட்டுவேன்
என்னோடு மட்டும் ஊமை யானதென்ன
என் பாஷை உன்னை கண்டு திரிந்தென்ன

தண்டவாளம் போல் சேர்ந்து நிற்கிறோம்
தொட்டுகொள்ளவே ஏதும் வாய்ப்பு இல்லையே
காதல் கடிதங்கள் நூறு எழுதினேன்
அஞ்சல் செய்யவே நெஞ்சோடு அச்சம் முல்லையே
என் பூக்கள் வாடி போகும் முன்
என் நெஞ்சு வாடி போகிறேன்
நான் வாள் இழந்த வீரன் ஆகிறேன்

கம்பன் செல்லி கவிதை முழுதும் பாடி காட்டுவேன்
கட்டை விரலில் காளிதாசன் எழுதி காட்டுவேன்
என்னோடு மட்டும் ஊமை யானதென்ன
என் பாஷை உன்னை கண்டு திரிந்தென்ன
கம்பன் செல்லி கவிதை முழுதும் பாடி காட்டுவேன்
கட்டை விரலில் காளிதாசன் எழுதி காட்டுவேன்

ஒரு கண்ணில் வானம் வைத்தால்
மறு கண்ணில் பூமி வைத்தால்
இரண்டையும் தாண்டி எங்கு போவது?
விழிகளை திருடிக்கொண்டாய்
ஒளிகளை திருடிக்கொண்டாய்
எண்ணங்கள் கோடி என்ன சொல்வது
மண்ணோடு வேர்களை மரங்கள் மூடி கொள்ளலாம்
நெஞ்சோடு காதல் மூடுமா

கம்பன் செல்லி கவிதை முழுதும் பாடி காட்டுவேன்
கட்டை விரலில் காளிதாசன் எழுதி காட்டுவேன்
காட்டுவேன்..காட்டுவேன் காட்டுவேன்..காட்டுவேன்.. ஹே ஹே
எழுதி காட்டுவேன்..காட்டுவேன்.. காட்டுவேன்..காட்டுவேன்.ஹே ஹே

631சாமி கொடுத்த வரம்

March 30, 2008


”பூமணி” படம் பேரே அசத்தலா இருக்கு. இசை இளையரஜா இந்த பாடல் நடுவில் வரும் கோரஸ் பாடகர்களூடன் பாலுஜி அடிக்கும் லூட்டி இருக்கே அடெங்கப்பா சொல்லி மாளாது.
அபாரம் போங்க. படத்தை பார்க்கவில்லையாதலால் பாடல் காட்சி நினவில்லை. அதனாலென்னா பாடல் பாடியவிதமே காட்சியை நம் கண் முன்னாடி கொண்டு வந்துருமே. கலக்கலான பாடல் கேட்டுத்தான் பாருங்களேன்.

படம்: பூமணி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பாலு

சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்க்கு யார் இருக்கா
மூணு முடிச்சு ஏதும்
அவன் இல்லாம முடிஞ்சிருச்சா ஹேஹே
கல்யாணம் நூறு இது நூத்துல ஒண்ணம்மா
சரியான ஜோடி இந்த மாப்பிள்ளை பொண்ணம்மா
எட்டுத்திக்கும் எட்டும் இந்த கொட்டுமுழக்கம்மா கொட்டுமுழக்கம்மா
சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்க்கு யார் இருக்கா ஹே ஹே
சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்க்கு யார் இருக்கா

கச்சேரி மேளத்துக்கு தஞ்சாவூரு
ஊரு மெச்சும் படி வந்திருக்கு மன்னார்குடி

ஹோன்னு சமையலுக்கு திருவாரூரூ
ஊர்கோலத்துக்கு ஆலந்தூருர மோட்டார்காரு

சீரியல் செட்டுக்கெல்லாம் தென்காசிதான் ஹோய் ஹோய்
பூவான வேடிக்கைகெல்லாம் சிவகாசிதான்
ஹோய் ஹோய்
ஜங்கு ஜங்கு மங்கம்மா அடி
ரங்கு ரங்கடி ரங்கம்மா
ஜங்கு ஜங்கடி மங்கம்மா அடி
ரங்கு ரங்கடி ரங்கம்மா
நெத்திலி மீனு மிச்சம் என்னடியோ

சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்க்கு யார் இருக்கா
சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்க்கு யார் இருக்கா

ஹெ ஹெ ஹெ ஹெஹெஹெஹெஹ்
எல்லோருக்கும் வாய்ச்சதம்மா நல்ல பொன்னு
நல்ல வம்சத்துக்கு அம்சமுல்ல வாழக்கன்னு

குத்தாலம் சொக்கவைக்கும் கொத்தபொண்ணு
இவ அம்மா நின்னு பார்க்கும் இந்த ஊரே நின்னு

மீனாட்சி அம்மனுக்கு பொங்கறது ஹேய் ஹேய்
ஈடேதும் இல்ல எங்க இந்திரரு ஹோய் ஹோய்

சாந்துபொட்டு முத்தம்மா… சங்கு சக்கரம் சுத்தம்மா
சாந்துபொட்டு முத்தம்மா… சங்கு சக்கரம் சுத்தம்மா
சந்தம் உள்ள சிந்து சொல்லடியோ

அட சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்க்கு யார் இருக்கா
மூணு முடிச்சு ஏதும்
அவன் இல்லாம முடிஞ்சிருச்சா ஹேஹே
கல்யாணம் நூறு இது நூத்துல ஒன்ணம்மா
சரியான ஜோடி இந்த மாப்பிள்ளை பொண்ணம்மா
எட்டுத்திக்கும் எட்டும் இந்த கொட்டுமுழக்கம்மா கொட்டுமுழக்கம்மா
எட்டுத்திக்கும் எட்டும் இந்த கொட்டுமுழக்கம்மா கொட்டுமுழக்கம்மா

சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்க்கு யார் இருக்கா
மூணு முடிச்சு ஏதும்
அவன் இல்லாம முடிஞ்சிருச்சா ஹேஹே

630அன்றாடம் என் மனம்

March 30, 2008

”மரிக்கொழுந்து” படத்தை பார்க்கவே இல்லை. அதனால் என்னங்க? படம் எப்படி ஓடிச்சோ தெரியல இருந்தாலும் இந்த பாடலிலும் இனிமை இருக்கத்தான் செய்யுது. பல பாடல்கள் சில நேரங்களில் பல தடவை கேட்டு தட்டச்சு செய்திருக்கிறேன். இந்த பாடல் ஒரு தடவை கேட்டவுடனே பாடல் தட்டச்சு செய்துவிட்டேன். அதற்கு காரணம் பாடல் அழகான மெட்டு பாலுஜியின் தெளிவான உச்சரிப்பு, ரொம்ப அனுபவித்து வழங்கியிருக்கிறார்.

படம்: மரிக்கொழுந்து
பாடியவர்: பாலுஜி
இசை: தேவா
பாடலாசிரியர்: வாலி

Get this widget | Track details | eSnips Social DNA

அன்றாடம் என் மனம்
கொண்டாடும் சொப்பனம்
ஒன்றல்ல ஒன்பதாயிரம்.. ஒன்பதாயிரம்
சந்தோசம் பொங்கிடும்
என்னோடு தங்கிடும்
இன்றல்ல எந்த நாளிலும்.. எந்த நாளிலும்
வா வரும் பொன்மாலை நேரம்
பார் என்னை வாழ்த்திடும்
எந்நாள் வரும் என் சாலைஓரம்
பூமழை சேர்த்திடும்
காலம் நேரம் நாளும் சேர
சிறகு முளைக்க பறவை பறந்து
கவிதை படிக்கும் புதிய மனிதன் நான்

அன்றாடம் என் மனம்
கொண்டாடும் சொப்பனம்
ஒன்றல்ல ஒன்பதாயிரம்.. ஒன்பதாயிரம்

தகு தகு தகு தக்கககககக்
ஹஹஹஹஹ ஹ்ஹாஆஆஆ

என் ஜாதகம் யோக ஜாதகம் ஹ
எந்நாளூமே சாதகம்
கண் பார்வையில் ஊறும் நாடகம் ஹேய்
கொண்டாடுமே வாலிபம்
என் சோலையில் என்றும் பூக்களே ஹஹஹ
இல்லாதது முட்களே
நான் சொன்னதும் தென்றல் வீசிடும்
என்னோடு தான் பேசிடும்
ராகங்கள் என் வாழ்க்கை தாளங்கள்
சோகங்கள் இல்லாதது
வாடினால் கண்ணீரில் ஆடினால்
கால்கள் தான் என்னாவது
காலை மாலை ஆடல் பாடல்
காண காண சுகம் வளருது

அன்றாடம் என் மனம்
கொண்டாடும் சொப்பனம்
ஒன்றல்ல ஒன்பதாயிரம்.. ஒன்பதாயிரம்

துதுத்த்து துகுது துத்த்து..
துதுத்த்து..துதுத்த்து..துதுத்த்து
துதுத்த்து துகுது துத்த்து..
துதுத்த்து..துதுத்த்து..துதுத்த்து
துதுத்த்து..துதுத்த்து..துதுத்த்து
துதுத்த்து..துதுத்த்து..துதுத்த்து

எல்லோரையும் போல் இல்லையே ய்யாஆ
என் பாதையே வேறுதான்
செவ்வானிலே மேக மண்டபம்
என் கறபணை இன்றுதான்
என் சிந்தனை மாய மந்திரம் ஹூ
நான் கேட்டதை தந்திடும்
வா என்றதும் அந்த வென்னிலா
என் வாசலில் வந்திடும்
ராஜ்ஜியம் ராஜா என் ராஜ்ஜியம்
ராத்திரியில் உண்டாகுது ஹ்ஹூஹவ்
ஆட்சியில் சிங்கார காட்சியில்
ஆனந்தம் பண்பாடுது
ராஜ ராஜ சோழன் போல
நாளூம் வாழ மனம் விரும்புது

அன்றாடம் என் மனம்
கொண்டாடும் சொப்பனம்
ஒன்றல்ல ஒன்பதாயிரம்.. ஒன்பதாயிரம்
சந்தோசம் பொங்கிடும்
என்னோடு தங்கிடும்
இன்றல்ல எந்த நாளிலும்.. எந்த நாளிலும்
வா வரும் பொன்மாலை நேரம்
பார் என்னை வாழ்த்திடும் ஹ
எந்நாள் வரும் என் சாலைஓரம்
பூமழை சேர்த்திடும்
காலம் நேரம் நாளும் சேர
சிறகு முளைக்க பறவை பறந்து
கவிதை படிக்கும் புதிய மனிதன் நான்
ஹ ஹ ஹ ஹ ஹ

629எத்தனைக்கோடி இன்பங்கள்.

March 28, 2008

வயசுப்பொண்ணு படத்தில் இது ஒரு வித்தியாசமான பாடல் அதிகம் பிரபலமாகாத பாடல். இந்த பாடலின் சிறப்பு கோரஸ் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும். இந்த படத்தை பார்த்ததாக நினைவு இல்லையாதலால் காட்சியை விவரிக்கமுடியவில்லை. இதன் சுவரசியமான தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

படம்: வயசு பொண்ணு
இயக்குனர் கே. சங்கர்
தயாரிப்பாளர் கே. என். குஞ்சப்பன்
ஆர். ஜி. எம். புரொடக்ஷன்ஸ்
நடிப்பு முத்துராமன், ரோஜாமணி, லதா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு செப்டம்பர் 2, 1978

Get this widget | Track details | eSnips Social DNA

எத்தனைக்கோடி இன்பங்கள்..ள்ள்ள்ள்ள்
இத்த்னை மீது காணுங்கள்..ள்ள்ள்ள்ள்

டிங் டாங்…ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டிங் டாங்

மத்தாளத்தை தட்டிக்கொண்டு
மச்சானைத்தான் கட்டிக்கொண்டு
தெம்மாங்கு பாடுங்களேன்

குத்தாளத்து வண்ணமயில்
முத்தாரத்தில் மின்னுகையில்
கும்மாளம் போடுங்களேன்

தெம்மாங்கு பாடுங்களேன்
கும்மாளம் போடுங்களேன்

கட்டுக்காவல் மீறுகையில்
மனம் ஓடுகையில் இடம்
தேடுதுபார் தேடுதுபார்
முத்துப்பாடல் பாடுகையில்
சுதி ஏறுகையில் சுகம்
கூடுதுபார் கூடுதுபார்

முத்துப்பாடல் பாடுகையில்
சுதி ஏறுகையில் சுகம்
கூடுதுபார் கூடுதுபார்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

வென்னைலவில் பைங்கிளிகள் முத்தம் தரும்
உதடு எழுதும் உறவு மொழியில் சத்தம் வரும்

இது எங்கள் இயற்கையின் லீலைகளே
இதைவிட நமக்கென்ன ஓலைகளே

மத்தாளத்தை தட்டிக்கொண்டு
மச்சானைத்தான் கட்டிக்கொண்டு
தெம்மாங்கு பாடுங்களேன்

ஹேய் லலலலலலலல்லா
ஹோஓஓ ஹோஓஒ
ஹஹஹாஆஆஆஆ ஹோ
லலலலல்லல்லாஆ

இன்பத்தேனனை ஏந்துகையில்
அதில் நீந்துகையில் இளம் தேவதைகள்
பூவிழியில் ஆடிவரும்
ஒன்றை ஒன்றை நாடுகையில்
விளையாடுகையில் மனம் போதைகளில்
பொன்னுலகம் ஓடிவரும்

லல்லாலலா ஹேய் ஹேய்
லல்லாலலா ஹா ஹா ஹா

கண்ணீல் இரண்டில் தாங்கி நிற்கும்
காதல் நிலா
இதயம் இரண்டும் நினைந்து நடக்கும்
இளமை உலா
ரசிக்கும் மனிதர்களே வாருங்களேன்
இனிக்கும் கவலைகளை தீருங்களேன்

மத்தாளத்தை தட்டிக்கொண்டு
மச்சானைத்தான் கட்டிக்கொண்டு
தெம்மாங்கு பாடுங்களேன்

குத்தாளத்து வண்ணமயில்
முத்தாரத்தில் மின்னுகையில்
கும்மாளம் போடுங்களேன்

628அப்பன் பேச்சை கேட்டவன் யாரு?

March 27, 2008

பிரபு, ராதாரவி ஆகியோர் நடித்த சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தில் ஓர் அமர்க்களமான வித்தியாசமான பாடல் பாலுஜி தன் குரலில் வழங்கியிருக்கிறார் அனைவரும் கேட்டிருப்பீர்கள். நானே ரொம்ப நாள் கழித்து கேட்கிறேன் இதோ உங்கள் காதுகளூக்கும்…நிச்சயம் நீங்களூம் முணுமுணுப்பீர்கள்..

படம்: சூரக்கோட்டை சிங்கக்குட்டி
பாடியவர்: எஸ்.பி.பாலு
நடிகர்கள்: பிரபு, ராதாரவி
இசை: இளையராஜா

அப்பன் பேச்சை ஒழுங்கா யார்ரா கேட்டவன் டேய்

அப்பன் பேச்சை கேட்டவன் யாரு டேய்
இப்ப இங்கே இருக்கறேன் பாரு
யஹ் முன்னாலே யாரும் இல்ல
யஹ் பின்னாலே யாரும் இல்ல ஹ
தப்பாம பொறந்தவன் நான் தாண்டா
அப்பன் பேச்சை கேட்டவன் யாரு
இப்ப இங்கே இருக்கறேன் பாரு உஹ்ஹ்ஹ்ஹ்ஹ்

ராமாயணத்திலதான் ராமனப்போல் நடிச்சவண்டி
காந்தா நினைப்பிலத்தான் ரத்தக்கண்ணீர் வடிச்சவண்டி
ஹ பாகப்பிரிவினையில் பங்கெடுத்து வந்தவண்டி
கட்டக்குரலில் தான் கர்ஜணைகள் பன்னவண்டி

தினக்கி ஒரு பொம்பள பின்னாடி ஓடுவேன்
ஓடினா ஒரே கொண்டாட்டம் தான் ஆமா
அணைச்சா புது தில்லானா பாடுவேன்
பாடினால் ஒரே கும்மாளம் தான்
அடி காந்தா உன்ன பார்த்தா
அள்ளி சேர்த்தா.. அடி காந்தா

அட அப்பன் பேச்சை கேட்டவன் யாரு டேய்
இப்ப இங்கே இருக்கறேன் பாரு
யஹ் முன்னாலே யாரும் இல்ல
யஹ் பின்னாலே யாரும் இல்ல
தப்பாம பொறந்தவன் நான் தாண்டா
அப்பன் பேச்சை கேட்டவன் யாரு டேய்
இப்ப இங்கே இருக்கறேன் பார்ராஆஆ டேய்

அப்பன் எடுத்து உரைச்ச எத்தனையோ புத்திமதி
ஆசை அழைச்சு வந்து விட்டது இந்த வழி
ராதா மறுபடியும் வந்திருக்கேன் பார்த்துக்கடி
தோதா இருந்து என்னை தோள் அணைச்சு ஏத்துக்கடி
மனசு இப்ப பின்னால போடட்டும்
ஜாலிதான் ஒரே அல்ட்டாப்பு தான்
வயது இன்னும் தொன்னூறு ஆகட்டும்
கேட்கறேன் பாவ மன்னிப்பு தான்
மாலா மது பாலா கன்னு நீலா
மாலா… பாலா…. நீலா…

அப்பன் பேச்சை கேட்டவன் யாரு யார்ரா
இப்ப இங்கே இருக்கறேன் பாரு
முன்னாலே யாரும் இல்ல வேனும்னா பார்த்துக்கோ
பின்னாலே யாரும் இல்ல ஆமா
தப்பாம பொறந்தவன் நான் தாண்டா
அப்பன் பேச்சை டேய் கேட்டவன் யாரு என்னடா முழிக்கற
இப்ப இங்கே இருக்கறேன் பாரு
நன்னா பார்த்துக்கோ அப்ப சான்ஸ் கிடைக்காது

627அப்பாடி பப்பாளி தான்

March 21, 2008

“தையல்காரன்” படத்தின் தகவல்கள் தேடி தேடி ரொம்பவும் வெறுத்துபோய் ஓய்ந்துதான் போனேன். இன்று ஒரு அதிசயம் இந்து தினத்தந்தி நாளிதழில் வரலாற்று சுவடுகள் பகுதியில் “தையல்காரன்” படத்தின் அபூர்வமான தகவல்கள் தந்திருந்தார்கள். எனக்கு ஒரு கிலோ அல்வா முழுவதும் சாப்பிட்டது போல் இருந்தது. ஏனென்றால் இந்த படம் வியாபார ரீதியாக ஒடவில்லை என்று மிகவும் வருத்தபட்டு தயாரிப்பாளர் தாணூ அவர்கள் மேலே செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஆணால் இந்த படத்தில் பாடல்கள் இசையமைப்பு பாலுஜி. பாடல்கள் அனைத்தும் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும். இதில் ஏற்கெனவே இந்த பதிவில் போட்ட வை வை கை வை என்ற பாடல் சூப்பர் மெலோடியாக இருக்கும். அந்த வகையில் இந்த பாடல் ஒரு வித டைப்பாக இருந்தாலும் மிகவும் ரசிக்கலாம். பப்பாளி, தக்காளின்னு பல்லவியே வித்தியாசமாக இருக்குல்ல கேட்டுத்தான் பாருங்களேன்..

செய்தி: நன்றி, வரலாற்றுசுவடுகள், தினத்தந்தி, 21.03.2008. செய்தியை இறக்குமதி செய்து பெரிது செய்து படித்துக்கொள்ளாலாம்.

படம் : தையல்காரன்
நடிகர்கள்: பார்த்திபன், ஐஸ்வர்யா
பாடகர்கள்: பாலுஜி, ஜானகியம்மா
இசை: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி

Get this widget | Track details | eSnips Social DNA

அப்பாடி பப்பாளி தான்
என் பூவுடம்பு விக்காத தக்காளி தான்
என் பொன் உதடு தித்திக்கும் ரஸ்தாளி தான்

வாசனைப்பூ நான் வாங்கி
வச்சி விட்டா என்னாகும்
ராசனப்போல் கைராசி
வாய் உடம்பு பொன்னாகும்
எனக்காக இங்கே தான்
காய்ச்சிருக்கேன் சாத்துகுடியே
முத்து இப்போதும் எப்போதும் தரும் தூத்துக்குடியே

அப்பாடி பப்பாளி தான்
என் கூட வந்து விக்காத தக்காளி தான்
உன் பொன் உதடு தித்திக்கும் ரஸ்தாளி தான்

ரொம்ப நாளா ராங்கிபன்னி
என்னாச்சு கிட்டாப்பு தான்
ஆக மொத்தம் உங்க சுத்தம்
பத்தாத மத்தாப்பு தான்

சட்டி ரொம்ப சுட்டதுன்னு
விட்டாச்சு சன்யாசம் தான்
பட்டதெல்லாம் போதுமம்மா
வந்தாச்சு சம்சாரம் தான்

இவதான் புதுசு இளசோ இளசு
தட்டாத மத்தாளம் தான்

உன்னைத்தான் நினைச்சா
உடனே அணைச்சா
கொட்டாது குத்தாலம் தான்
ஐய் உனக்காக இங்கே நான்
காய்ச்சிருக்கேன் சாத்துக்குடியே
முத்து இப்போதும் எப்போதும் தரும் தூத்துக்குடியே

அப்பாடி பப்பாளி தான்
என் பூவுடம்பு விக்காத தக்காளி தான்
என் பொன் உதடு தித்திக்கும் ரஸ்தாளி தான்

ஊதக்காத்து மோதப்பார்த்து
ஊதாப்பு முத்தம் இடும்
பார்க்க பார்க்க நெஞ்சு வேர்க்க
உன் மேல பித்தம் வரும்

பாறை மேல் மேல போல
நீர்வீழ்ச்சி தாளம் இடும்
பார்க்க பார்க்க நெஞ்சு மேல
உன்னாசை கோலம் இடும்

இனிமே எதுக்கு நமக்குள் வழக்கு
அச்சாரம் வச்சா என்ன

என்னத்தான் புடிச்சு துணியா நெனச்சு
நெஞ்சோடு தச்சா என்ன
ஹ எனக்காக நீயும் தான்
போட்டதென்னவோ சொக்குபொடியே
நீ முத்தாட காட்டத்தான் ஒரு பச்சைக்கொடியே

அப்பாடி பப்பாளி தான்
உன் பூவுடம்பு விக்காத தக்காளி தான்
உன் பொன் உதடு தித்திக்கும் ரஸ்தாளி தான்

வாசனைப்பூ நீ வாங்கி ஹாவ் ஹாவ்
வச்சி விட்டா என்னாகும் ஹோ ஹோ
ராசனைப்போல் கைராசி
என் உடம்பு பொன்னாகும்

எனக்காக இங்கே தான்
காய்ச்சிருக்கே சாத்துகுடியே
முத்து இப்போதும் எப்போதும் தரும் தூத்துக்குடியே

ஹேய் அப்பாடி பப்பாளி தான்
என் கூட வந்து விக்காத தக்காளி தான்
என் பொன் உதடு தித்திக்கும் ரஸ்தாளி தான்

626மலர்களே இதோ இதோ

March 19, 2008

Photobucket

இன்று அதிகாலை சூரியன் எப்.எம் ரேடியோவில் நமது பாலுஜி ரசிகர்களூக்காக பாடல் ஒலிபரப்பசொல்லலாம் என எஸ்.எம்.எஸில் ஒரு பாடல் கேட்டேன் எஸ்.பி.பி ரசிகர் ஆர்.ஜே. திரு. ரவிவர்மா அவர்கள் என் எஸ்.எம்.எஸ் படித்து “மலர்களே இதோ இதோ” என்ற இந்த பாடல் ஒலிபரப்பினார். அதன் பேசிய ஒலிபரப்பின் சிறிய ஒலிகோப்பு இதோ.. கேட்கும் முன் திரு.ரவிவர்மா அவர்களை பற்றி சொல்லியே ஆகவேண்டும். பல நாட்களாக அதிகாலையில் நான் கேட்டு வரும் ஒலிபரப்பு. அவர் அடிக்கடி பாலுஜியின் “எப்போதோ கேட்ட ஞாபகம்” என்றும் ” காலத்தால் மறைந்து போனா பாடல்” என்ற தலைப்பில் அடிக்கடி ஒலிபரப்புவார் பாடும் நிலா பாலுவில் அறிதான பாடல்கள் அவர் ஒலிபரப்பி நான் குறிப்பெடுத்து பதிவு செய்த பாடல்கள். நமக்காக நிறைய அறிதான பாடலகள் ஒலிபரப்பியுள்ளார். அவருக்கு பாலுஜி சார்ப்பாகவும் அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

நான் ஒரு தீராத விளையாட்டு பிள்ளை என்ற ஒரு கலக்கலான பாடல் பாலுஜி மிக அற்புதமாக பாடியிருப்பார். அந்த பாடல் தான் பதியலாம் என்று இருந்தேன். அதற்க்குள் இந்த மெலோடி பாடலை தங்களூக்கு வழங்கலாம் என்று நினைத்தேன். ஏனென்றால் இந்த பாடல் அதிகம் கேட்க முடியாத பாடல் நானே ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் கழித்து தான் கேட்டேன் என்னவொரு இனிமை. இந்த பாடலை ஆங்கில தளத்தில் திரு. தாசரதி பதிந்திருக்கிறார் அதனால் என்னங்க மறுமுறை கேட்டுடுங்களேன் இல்லைன்னா எனக்கு தூக்கம் வராது. சரிங்களா? அனுபவியுங்கள் தோழர்களே….

படம்: தீராத விளையாட்டுப் பிள்ளை
பாடியவர்கள்: பாலுஜி, எஸ்.பி.ஷைலஜா
இசை: சங்கர் கனேஷ்
நடிகர்கள்: மைக் மோகன், பூர்னிமா

Get this widget | Track details | eSnips Social DNA

லலலல லா லா லா
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி

செவ்வானிலே பன்னீரிலே
வென்மேகம் மாகோலம் போடும்
செவ்வானிலே பன்னீரிலே
வென்மேகம் மாக்கோலம் போடும்
நாம் ஒன்று சேர்ந்து போகின்ற போது
அன்போடு வரவேற்கவே
அர்த்த ஜாமங்களில் அந்த காமன் குயில்
சங்கீதம் தாலாட்டுமோஓஓ

மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி

பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ

மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி

மூங்கில்கள் புல்லாங்குழல்
அவள் மோகத்தில் பாடும் தமிழ்
ஆஆமூங்கில்கள் புல்லாங்குழல்
அவள் மோகத்தில் பாடும் தமிழ்
இளமாலையில் மலர்மேடையில்
பொண்வண்டின் நாதஸ்வரம்
எங்கள் கல்யாண நாள்
இன்று வேதங்களும் தேர் கூட்டி போகின்றன

மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ

மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி

லலலல ஹ லலலல லா லா லா

625நான் வந்த இடம் ஒரு ராஜமாளிகை

March 19, 2008

தங்ககொலுசு என்ற படத்தில் இருந்து மற்றுமொரு அழகான பாடல். படம் பார்க்கவில்லையாதலால் காட்சியை அதிகம் விவரிக்க முடியவிலை. இந்த படத்தை பார்த்த புன்னியவான் யாரோ? நினவு இருந்தால் காட்சியை பகிர்ந்து கொல்லலாமே? இருந்தாலும், கண்களூக்கு குளிர்ச்சியாக இயற்க்கை காட்சி காண்பது போல் மனதுக்கு ரம்மியமாக இருக்கும். நேரம் ஒதுக்கி கேட்டுத்தான் பாருங்களேன்…

குறிப்பு: இந்த ஒலிக்கோப்பை வழங்கிய பெங்களூரு ஆர்.ஜி.நாராயணன் அவர்களூக்கு நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA

நான் வந்த இடம் ஒரு ராஜமாளிகை
நீ தந்தது சுகம் சுகராகமாளிகை
உந்தன் சொந்தமானது
இந்த தேச ராஜியம்
அந்த சொர்க்கம் போன்றது
உந்தன் தேக ராஜ்ஜியம்
இது நான் ஆடும் குமரி தேசம்
இன்பம் என்றும் அலை மோதுது மோதுது
நான் வந்த இடம் ஒரு ராஜமாளிகை
நீ தந்தது சுகம் சுகராகமாளிகை ஆஆஆஆ

பாலையில் பூப்பதன்றோ காதல் பூமனம்
பார்த்திபத்து சேலை வந்து வீசும் சாமரம்
மைஎழுதும் கண்ணில் என்ன மையல் நாடகம்
மௌன மொழி பேசும் போது என்ன ஞாபகம்
நெஞ்சினில் எத்தனையோ நினவு நினவு
கண்களில் எத்தனியோ கனவு கனவு
ரவிவர்மாவும் அழகை தீட்ட வண்ணம்
தொட்டு தொட்டு தூரிகை தேந்தது
நான் வந்த இடம் ஒரு ராஜமாளிகை
நீ தந்தது சுகம் சுகராகமாளிகை ஈஈஈஈஈ

அஞ்சனத்தை வேலுக்கென்ன தீட்டவேண்டுமா
கண்கள் என்று சொல்லி என்னை வாட்ட வேண்டுமா ஹஹ
சந்திரனில் தீயை இங்கு மூட்ட்ட்ட வேண்டுமா
சாகசத்தில் மன்னன் என்று காட்ட வேண்டுமா
அன்றொரு தென்குமரி அலைகள் அடிக்கும்
இன்றொரு பெணகுமரி கலைகள் படிக்கும்
அதை நாள்தோறும் படித்ததோடு நித்தம் நித்தம்
புது அர்த்தங்கள் தந்திடும்

நான் வந்த இடம் ஒரு ராஜமாளிகை
நீ தந்தது சுகம் சுகராகமாளிகை ஆஆஆஆ

இந்த தேச ராஜியம்
அந்த சொர்க்கம் போன்றது
உந்தன் தேக ராஜ்ஜியம்
இது நான் ஆடும் குமரி தேசம்
இன்பம் என்றும் அலை மோதுது மோதுது
நான் வந்த இடம் ஒரு ராஜமாளிகை
நீ தந்தது சுகம் சுகராகமாளிகை ஆஆஆஆ

624என் பாட்ட கேட்டா போதும்

March 18, 2008



சின்னதம்பி பெரியதம்பி இந்த படத்தில் பிரபுவும் சத்யராஜுவும் அடிக்கற லூட்டி சொல்லி மாளாது அவர்களூக்கே எழுதியது போல இந்த பாடல் வரிகள் எழுதப்பட்டிருகும். போதாதற்க்கு பாலுஜியும் சேர்ந்துட்டா சொல்லவா வேண்டும்? இந்த படம் பெரும்பாலும் கோவை நகரில் இருந்து சில கிலோமீட்டர் தூரம் உள்ள சிறுவானி மலை அடிவாரத்தில் எடுக்கப்பட்ட படம். முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எடுக்கப்பட்ட படம். இந்த பாடலை கேட்டா நம்ம மனசும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்குது.. பாலுஜி, ஆமாங்க உங்க பாட்ட கேட்டா காதல் மட்டும் ஏறாதுங்க, எல்லாமே எகிறிடும்…

படம்: சின்னதம்பி பெரியதம்பி
நடிகர்கள்: சத்யராஜ், பிரபு, நதியா
இயக்கம் மணிவண்ணன்

Get this widget | Track details | eSnips Social DNA

என் பாட்ட கேட்டா போதும்
போதும் போதும்
காதல் கொடி தன்னால் ஏறும்..
ஏறும். ஏறும்

என் பாட்ட கேட்டா போதும்
போதும் போதும்
காதல் கொடி தன்னால் ஏறும்..
ஏறும். ஏறும்

மானே .. தேனே..
மானே… தேனே..

மாப்பிள்ளை நான் தானே.. ஹய்யோ

என் பாட்ட கேட்டா போதும்
போதும் போதும்
காதல் கொடி தன்னால் ஏறும்..
ஏறும். ஏறும்

காதலில் தானே சிறு இதயம் அடிக்கடி துடிக்கிறது
துடிக்கிறது..
கழுதையப் போல அவ நினைப்பும் மனசுல உதைக்கிறது
உதைக்கிறது

காதலில் தானே சிறு இதயம் அடிக்கடி துடிக்கிறது
ஹஹஹ
கழுதையப் போல அவ நினைப்பும் மனசுல உதைக்கிறது
ஹுஹு
பார்த்து பார்த்து ஏக்கம் அட தீர்ந்து போச்சு தூக்கம்
ஐய பாவம்
ஆசை மெல்ல பார்க்கும் அது ஆடு ஒன்ன கேக்கும் ம்ஹ்ஹ
கன்னிப்பொண்னா என்னி என்னி கண்ணு மூட முடியல ச்ச்ச்ச்ச்
காதலத்தான் சொல்ல வந்தேன் காள நெஞ்சும் சரியல ஐய்யயோ
காலையில் கேட்குது.. பூபாளம்
காதலன் பாடுற.. தேவாரம்
மனச கெடுக்குது மல்லிகைப் பூவாளே

என் பாட்ட கேட்டா போதும்
போதும் போதும்
காதல் கொடி தன்னால் ஏறும்..
ஏறும். ஏறும்

மானே .. தேனே..
மானே… தேனே..

மாப்பிள்ளை நான் தானே..

என் பாட்ட கேட்டா போதும்
போதும் போதும்
காதல் கொடி தன்னால் ஏறும்..
ஏறும். ஏறும்

ராகத்தை கேட்டா மயங்காத நாயகி எவளூம் இல்ல..
எவளூம் இல்ல
ராத்திரி நேரம் முழிக்காத காதலன் எவனும் இல்ல
எவனும் இல்ல

ராகத்தை கேட்டா மயங்காத நாயகி எவளூம் இல்ல.. ஏ,..ஏ.ஏஏ
ராத்திரி நேரம் முழிக்காத காதலன் எவனும் இல்ல.. அடப்போய்யா

ஏறும் காதல் வேகம் இறங்காத மோகம் தாகம் ஹே
மேல மேல போகும் அடங்காத ஆசை மேகம் ஹஹ்ஹ
பள்ளிக்கூடம் பாடம் ஏதும் எங்க காதில் ஏறலயே.. ஏஏஏ…
கேட்டு பார்த்தா கேள்வி ஞானம் கால பாடம் மாறலயே.. ஏஏஏ..
மனசையும் கெடுத்தவள் பெண் தானே
மன்மதன் நேரிலே வந்தானே
வயசில வாலிப வேதனை தந்தானே

என் பாட்ட கேட்டா போதும்
போதும் போதும்ய்யா
காதல் கொடி தன்னால் ஏறும்..
ஏன்… ஏறாது?

மானே .. தேனே..அய்யய்யோ..
மானே… தேனே..

மாப்பிள்ளை நான் தானே

என் பாட்ட கேட்டா போதும்
போதும் ஆமா
காதல் கொடி தன்னால் ஏறும்..
ஏறும் ஏறும் ஏஏஏறும்

623என் காதலி யார் சொல்லவா

March 17, 2008

இரு இமயங்களின் இசை விளையாட்டை கேளுங்கள். தாஸண்ணா, பாலுஜிக்கு நன்றாக ஈடுகொடுத்து வெளூத்து வாங்குகிறார். சந்தோசமாக கொசு வத்தியை சுழல விடுங்கள் இசை பிரியர்களே…

படம்: தங்கத்திலே வைரம்
பாடியவர்கள்: கே.ஜே. யேசுதாஸ், எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA

ஒன் டூ த்ரி, ஒன் டூ த்ரி

என் காதலி யார் சொல்லவா
இசையென்னும் பெண்ணல்லாவா
ராக தாளங்களில் நல்ல பாவங்களில்
நான் கொண்டாடும் கண்ணல்லவா ஆஆ

என் நாயகி நான் சொல்லவா
நடமாடும் சிலையல்லவா
நீல நயனங்களில் கொஞ்சும் நளினங்களில்
நான் கொண்டாடும் கலையல்லாவாஆஆ

இள நெஞ்சம் கைத்தாளம் போடும்
நரை முடிக்கொண்ட தலை கூட ஆடும்

my song will provoke the feelings of the folks..

yeah.. thats true..

பதினாறு நிறையாத பேதை இங்கு
மனமிருந்தால் வரவேண்டும் நான் ஆடும் மேடை

பக்க துணையிருந்தால் பெருகாதோ ஆனந்த ஓடை
பெருகாதோ ஆனந்த ஓடை

Hai Baby come to the stage

me..

ha ha thats good

come on dont miss it

what did you dance with me

தினம் என்றும் மொழி என்றும் வேதம்
எங்கும் கலை தானே இல்லாத கீதம்

music art has no languaged, no caste, no creed,
cheers… cheers….

then forget age your momey

rush to the stage

வரவேண்டும் வயதான மாது

அந்த இளமையிலே ஆடாத ஆட்டங்கள் ஏது

இன்று முதுமையிலே பழங்கால நினவோடு ஆடு

பழங்கால நினவோடு ஆடு

என் காதலி யார் சொல்லவா
இசையென்னும் பெண்ணல்லாவா
ராக தாளங்களில் நல்ல பாவங்களில்
நான் கொண்டாடும் கண்ணல்லவா ஆஆ

என் நாயகி நான் சொல்லவா
நடமாடும் சிலையல்லவா
நீல நயனங்களில் கொஞ்சும் நளினங்களில்
நான் கொண்டாடும் கலையல்லாவாஆஆ