Archive for August, 2008

682வலை விரிக்கிறேன் வள்ளியம்மா

August 27, 2008


விஜயகாந்த் படப்பாடல்கள் கேட்டு ரொம்ப நாளாச்சு சமீபத்தில் இந்த பாடல் கேட்டேன். கிராத்து மண்ணில் எடுத்தப்பாடல் என்று நினைக்கிறேன் என் ஆசை மச்சான் என்ற படத்தில் வருகிறது. பாடல் மெட்டு நம் மனதை எங்கெங்கோ அலைய வைக்கும் பாடல். பாலுஜி என்னமாக புகுந்து விளாயடுரார். நீங்களும் கேட்டுடுங்களேன்.

படம்:என் ஆசை மச்சான்
நடிகர்கள்:விஜயகாந்த், ரேவதி, ரஞ்சிதா
வருடம்:1994

வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
நான் விரிச்ச வலையில சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா
படகுச் சத்தம் பச்சைக்கொடி கட்டட்டும்மா
அட நெருங்கி வந்தா படகிரண்டும் முட்டிக்கும்மா
அடி போடடி போடடி துடுப்பு உன் புடவை ரொம்ப எடுப்பு
அடி போடடி போடடி துடுப்பு உன் புடவை ரொம்ப எடுப்பு

வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
நான் விரிச்ச வலையில சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா

வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
அண்ணன் விரிச்ச வலையில சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா

தென்னை மரத்துல தான் தேங்கியிருக்கும் தண்ணியத்தான்
கன்னி மனசு வச்சா தண்ணீர் தாகம் தீருமம்மா

பெண்:
சூடு குறையனும்ன்னா சொரணை கொஞ்சம் வேணுமப்பா
சூலக்கல் சுண்ணாம்பத்தான் சும்ம உரசிப் பார்க்காதப்பா

ஆண்:
ஆத்து தண்ணிமேலே சின்னக் காத்து படும் போது
ஆடுதம்மா படகு என் ஆசை மனம் போலே
முக்குளிக்க எனக்கு இப்போ நீ சொல்ல வேணும்
நாம முதுகிட வேணும்

வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
நான் விரிச்ச வலையில சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா

கோரஸ்
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
அண்ணே விரிச்ச வலையில சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா

ஆண்:
எட்டாத இடத்துல தான் என்னென்னமோ தெரியுதப்பா
தொட்டாலும் குத்தமில்ல என் மனசு சொல்லுதப்பா

பெண்:
பட்டாள பந்தலுமே பட்டா போட்ட நிலத்துல தான்
கிட்டாத இடத்து நீயும் கிட்ட வந்து கேட்காதப்பா

ஆண்:
மாலை ஒன்னு தருவேன் கெட்டி மேளத்தோட வருவேன்
மாலை ஒன்னு தருவேன் கெட்டி மேளத்தோட வருவேன்
அடி அக்ரிமெண்ட் எனக்கு இருக்கு நீயும் தெரிஞ்சுக்கோ
தெரிஞ்சு புரிஞ்சு நடந்துக்கோ

பெண்: ஐய..

ஆண்;
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா

பெண்: ஹா

ஆண்: நான் விரிச்ச வலையில சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா

பெண்: ஆசை

ஆண்: படகுச் சத்தம் பச்சைக்கொடி கட்டட்டும்மா

பெண்: ம்ஹஹ

அட நெருங்கி வந்தா படகிரண்டும் முட்டிக்கும்மா

பெண்: ம்ஹஹஹ

ஆண்:
அடி போடடி போடடி துடுப்பு உன் புடவை ரொம்ப எடுப்பு
அடி போடடி போடடி துடுப்பு ஹேய் உன் புடவை ரொம்ப எடுப்பு ஹேய்

ஆண்:
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
நான் விரிச்ச வலையில சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா
சிக்கிக்கம்மா

Get this widget | Track details | eSnips Social DNA

681எங்கெங்கோ சில மணிகள்

August 26, 2008

பாலுஜியின் பல பழைய பாடல்கள் இன்னும் பிரபல மாகாத பாடல்கள் முத்து மணி மாலை கீழ விழுந்து சிதறியது போல் எங்கெங்கோ இருக்கின்றன சமீபத்தில் நான் எப்பவோஓஓஓஓஓ கேட்ட பாடல சிலது கிடைததது. ஆஹா மனுசன் எப்படித்தான் பாடினாரோ? இன்னும் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. சொன்னதை செய்வேன் என்ற படத்தில் வரும் எங்கெங்கோ சில மணிகள் பாடல் அப்படித்தான் கிடைத்தது. இணையத்தில் இருந்தாலும். இந்த பாடல் நம்ம பாடும் நிலாவில் இருக்காமல் இருக்கலாமா? கேட்டு மகிழுங்கள்.

படம்: சொன்னதை செய்வேன்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, வாணி ஜெயராம்
இயக்குநர்: ஆர்.கிருஷ்னன், எஸ்.பஞசு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம்:1977

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: சொன்னதை செய்வேன்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, வாணிஜெயராம்

எங்கெங்கோ சில மணிகள்
இங்கேயும் ஒரு ஒரு மனிதன்
எங்கெங்கோ சில மணிகள்
இங்கேயும் ஒரு ஒரு மனிதன்

உலகில் இது தனிப்பாதை
உண்மை இடம் அறியாதே
உலகில் இது தனிப்பாதை
உண்மை இடம் அறியாதே

உயர்ந்த இடத்தில் பிறந்த உள்ளங்கள்
எங்கெங்கோ சில மணிகள்
இங்கேயும் ஒரு ஒரு மனிதன்

கல்லுக்கு மாலையிட்ட நெஞ்சம்
கண்ணீரை துடைக்கின்றது
கல்லுக்கு மாலையிட்ட நெஞ்சம்
கண்ணீரை துடைக்கின்றது

காகித ஓடமும் வாழ்கின்றது
காகித ஓடமும் வாழ்கின்றது
கருணையில் உருவான மேகம் இது

எங்கெங்கோ சில மணிகள்
இங்கேயும் ஒரு ஒரு மனிதன்

கடவுளூக்கு மலர் மாலை
கள்வனுக்கும் மண மாலை
கடவுளூக்கு மலர் மாலை
கள்வனுக்கும் மண மாலை

இரண்டு நிறத்தில் நனைந்த உள்ளங்கள்
எங்கெங்கோ சில மணிகள்

அழகாக விளையாடும் கருநாகங்கள் இங்கு
அதனோடும் விளையாடும் சில ராகங்கள்
அழகாக விளையாடும் கருநாகங்கள் இங்கு
அதனோடும் விளையாடும் சில ராகங்கள்

அழகான பெண் தேடும் அவமானங்கள்
அழகான பெண் தேடும் அவமானங்கள்

தன்னையறியாமல் அவள் கட்டும் அபராதங்கள்

சட்டம் இதை ஏற்றாலும் தர்மம் இதை ஏழாது
சட்டம் இதை ஏற்றாலும் தர்மம் இதை ஏழாது

வழக்கை எடுத்து விளக்கம் சொல்லுங்கள்

எங்கெங்கோ சில மணிகள்
இங்கேயுனம் ஒரு ஒரு மனிதன்
உலகில் இது தனிப்பாதை
உண்மை இடம் அறியாதே

உலகம் இங்கு அறியாது
கலகம் இங்கு நடக்காது
உலகம் இங்கு அறியாது
கலகம் இங்கு நடக்காது

அறிந்து புரிந்த இணைந்த உள்ளங்கள்
எங்கெங்கோ சில மணிகள்

நிழல் கூட சில நேரம் கருநாகம் தான்
சிலர் விதி மோதி விளையாண்ட சுபராகம் தான்
நிழல் கூட சில நேரம் கருநாகம் தான்
சிலர் விதி மோதி விளையாண்ட சுபராகம் தான்

அவள் மானம் சிலர் கண்ணில் அவமானம் தான்
அவள் மானம் சிலர் கண்ணில் அவமானம் தான்
அவதூறு புரிவோர்க்கு சுபராகம் தான்

தர்மம் இதை மறுத்தாலும் தெய்வம் இதை மறுக்காது
தர்மம் இதை மறுத்தாலும் தெய்வம் இதை மறுக்காது

அறிந்து புரிந்த இணைந்த உள்ளங்கள்

எங்கெங்கோ சில மணிகள்
இங்கேயுன் ஒரு ஒரு மனிதன்
உலகில் இது தனிப்பாதை
உண்மை இடம் அறியாதே
உலகில் இது தனிப்பாதை
உண்மை இடம் அறியாதே

உயர்ந்த இடத்தில் பிறந்த உள்ளங்கள்

எங்கெங்கோ சில மணிகள்

680உள்ளம் போ என்றது

August 18, 2008

உள்ளம் போ என்றது இந்த பாடலின் துவக்க இசையே வேறு ஒரு மெட்டை நினைவுபடுத்தும் என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்குள் பல்லவி வந்து நம் மனதை கலங்கடிக்கும். எல்.ஆர்.ஈஸ்வரியின் அமர்க்களமான குரலுடன் பாலுஜியும் கலக்கலாக பாடியிருப்பார். இந்த பாடல் ஞானஒளி என்ற படத்தில் வருகிறது. நடிகர் திலகம் சிவாஜி கனேசன் நடிப்பிற்க்கு சிகரம் வைத்தார் போல் இந்த படம் இருந்தது. இதில் இன்னும் மிக இனிமையான பாடல்கள் அதிகம் உள்ளன. ரொம்ப நாள் கழித்து இந்த பாடலை கேட்டவுடன் உங்களுக்கும் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

படம்: ஞானஒளி
நடிகர்: சிவாஜி கனேசன்
பாடியவர்கள்: பாலு, எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி
வருடம்: 1972

Get this widget | Track details | eSnips Social DNA

உள்ளம் போ என்றது
நெருங்கி பார் என்றது
காதலின் வேதனை மாலையில் தீர்ந்தது

ஹ உள்ளம் போ என்றது
நெருங்கி பார் என்றது

கைகள் இரண்டும் தோளில் விழுந்து
பின்னல் போடுதே

கண்னம் இரண்டும் பின்னால் அணைந்து
ஏதோ பேசுதே

ஆஆஆஆ கிள்ளாதே

ஆஆஆஆ தள்ளாதே

தழுவட்டும் மெல்ல

சங்கதி சொல்ல

இதுமட்டும் போதாதே

ஹ உள்ளம் போ என்றது

நெருங்கி பார் என்றது

காதலின் வேதனை மாலையில் தீர்ந்தது

தென்னை பிடித்து கையில் வளைத்து
குஞ்சம் செய்வதோ

துன்பம் உனக்கு இன்பம் கொடுக்கும்
சொந்தம் அல்லவோ

ஆஆஆஆ இன்னும் என்னவோஒ

ஆஆஆஆ இன்றே சொல்லவோ

எதுவரை போகும்

அதுவரை போவோம்

உறவுக்கு தடையேது

ஹ உள்ளம் போ என்றது
நெருங்கி பார் என்றது
காதலின் வேதனை மாலையில் தீர்ந்தது

கூந்தல் விரித்து வாழை மரத்தின் கோலம் கானவோ

ஏங்கும் கரத்தில் ஏதோ கொடுக்க ஏக்கம் தீர்க்கவோ

ஆஆ ராணி பருவ தாகமோ

ஹோஓ ராஜா அதிக மோகமோ

தேவைக்கு கொஞ்சம்

நாளைக்கு கொஞ்சம்

679இருந்தாக்கா அள்ளிக்கொடு

August 6, 2008

“இருந்தாக்கா அள்ளிக்கொடு” ஆமாங்க திரைப்பாடல்களுக்கு பஞ்சமா என்ன? குமிஞ்சு கிடக்கே. அள்ளிக்கொடுத்த்ற வேண்டியதுதான். இப்படி துவங்கும் பாடல் நாயகனில் (புதுசு தாங்க) படத்தில வருது. நடிகர் விஜய்க்கு ஆஸ்தான குத்து பாடகர் ஆயிட்டார் சங்கர் மகாதேவன் அப்பப்போ நடுவல “உருக்குதே மருகுதே” ன்னு மெலோடி பாடல்களிலும் கலக்கியிருக்கிறார். இதோ இந்த குத்து பாடலுடன் பாலுஜியும் சேர்ந்து செம குத்தாட்டம் போடுகிறாரகள். மனுசங்கள் வெளுத்து வாங்குறாங்க. படம் இன்னும் வரவில்லை எல்லோரும் புதுமுகம். எப்படியிருக்கோ பகவானுக்கு தான் வெளிச்சம். ஏற்கெனவே ஒரு பாடலை வழ்ங்கியுள்ளேன். இந்த பாடலும் கேட்க கலக்கலா இருக்கு. பாடல் வரிகள் அமர்க்களமாக எழுதப்பட்டிருக்கிறது. புதுமுகங்கள் நடிக்கும் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துவோம்.

படம்: நாயகன் (புதுசு)
பாலு, சங்கர் மகாதேவன்
நடிகர்: ஜே.கே, ரிதிஸ்
இயக்குநர; சரவனா சக்தி
இசை: மரியா மனோகா
வருடம்: 2008

Get Your Own Hindi Songs Player at Music Plugin

வந்துட்டாரு வந்துட்டாரு நம்ம ஆளு வந்துட்டாரு

இருந்தாக்கா அள்ளிக்கொடு
இல்லாட்டி சொல்லிக்கொடு
நம்ம வழி நல்ல வழிதான்
நம்ம வழி நல்ல வழிதான்
அண்ணன் வழி எங்க வழிதான்

அன்புக்கு தோளைக்கொடு
அறிவுக்கு வாளைக்கொடு
நம்ம சொந்தம் நல்ல சொந்தம் தான்
நல்லதொரு சொந்தம் தான்
சொல்றது அண்ணன் தான்

ஆகாயம் நம் கையில் தான்
பூலோகம் நம் பையில் தான்

வாழ்வு வந்தாலே போராட்டம் தான்
வந்து போடுங்கடா குத்தாட்டம் தான்

உதயம் பார்க்காம உயர முடியாது
உன்னை தேடு என்றும் உனக்குள்ளேதான்

இருந்தாக்கா அள்ளிக்கொடு
இல்லாட்டி சொல்லிக்கொடு
அண்ணன் வழி நல்ல் வழிதான்

பாராத அன்பு கொண்ட
நம்ம ஐயா பெத்த புள்ள
கோடனு கோடி கண்டு
வாழனும் வாழ்த்துங்கடி
வாழவைக்கும் ராஜா
நம்ம வாசல் தான் போறோம்
காலம் நல்ல காலம்
நம்ம கையில் வந்து சேரும்

சாமி வந்தாலும் சாதி தான் மாறாது
மனுசன் மாறுங்கடா
அண்ணனோட வார்த்தைகளை
அப்படியே ஏத்துக்கணும்
அப்படியே ஏத்துக்கிட்டா
நல்ல காலம் தான்

சாலை ஓரத்துல வாழுற மனுசனை
சொந்தம் ஆக்குங்கடா

அன்பு இல்லாம அகிலம் தான் சுத்தாது
அன்பா எல்லாரும் பேசுங்கடா

ஹேய் ஆடி அடங்குற வாழ்க்கையில் ஆடாமா
பொருப்பா வீட்டுக்கு போராடுடா

மனம் இருந்தா குணம் இருக்கும்
குணம் இருந்தா செலவு இருக்கும்

சரித்திரத்தில் இடம்புடிடா

என்னவிரும்பற சின்ன குழந்தைகள்
எனக்கு பிடிச்ச தெய்வமடா

போடு இருந்தாக்கா அள்ளிக்கொடு
இல்லாட்டி சொல்லிக்கொடு
அண்ணன் வழி நல்ல் வழிதான்

இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா
இன்னும் கொஞசம் வேணுமா

வாயை தொறக்காம மூளைய தொறந்தாக்கா
முயற்சி தோற்க்காதுடா

அண்ணன் கொள்கையில ஆயிரத்தில் இதுவும் ஒன்னு
அண்ணன் கையில சூரியனின் ஆசி உண்டுடா

ஹேய் வந்தா போகனும் வம்பு ஏன் பன்னனும்
கூடி வாழுங்கடா

உடுக்கை இருந்தாதான் உசிருக்கு மரியாதை
உலக உருண்டையில் எழுதுங்கடா

ஊரே உறவுன்னு உன் பேர சொல்லட்டும்
உதிரம் நாட்டுக்கு நீ சிந்துடா

பொருப்பா இருந்தா இருப்பு இருக்கும்
இருப்பா இருந்தா சிறப்பு இருக்கும்
சிந்திச்சு நீ செயல்படுடா

என்ன மனசுல பிள்ளை குணத்துல
இறைவன் இருப்பா பாருங்கடா

இல்லாட்டி சொல்லிக்கொடு
நம்ம வழி நல்ல வழிதான்
நம்ம வழி நல்ல வழிதான்
அண்ணன் வழி எங்க வழிதான்

அன்புக்கு தோளைக்கொடு
அறிவுக்கு வாளைக்கொடு
நம்ம சொந்தம் நல்ல சொந்தம் தான்
நல்லதொரு சொந்தம் தான்
சொல்றது அண்ணன் தான்

ஆகாயம் நம் கையில் தான்
பூலோகம் நம் பையில் தான்

வாழ்வு வந்தாலே போராட்டம் தான்
வந்து போடுங்கடா குத்தாட்டம் தான்

உதயம் பார்க்காம உயர முடியாது
உன்னை தேடு என்றும் உனக்குள்ளேதான்

678மன்மதன் கோவில்

August 5, 2008

இனிமையான பாடலுடைய இந்த படத்தை எத்தனைபேர் பார்த்திருக்கீங்க கைகள் தூக்குங்க?. (நான் தப்பிச்சேன்பா ஏன்னா நான் பார்க்கவில்லை) நடிகர் கே.ராஜன் என்பவராம் எத்தனைப்பேருக்கு தெரியும்? அதையும் சொல்லிடுங்க. இந்த படத்தின் தகவல்கள் தேடுவதற்க்குள் தாவு கழண்டிடுச்சு.

Mr.Devi Prasad and Mr.Babu Ganesh

இசை பாபுகனேசாம் கேள்விப் பட்டிருக்கேன் இவர் ம்யுஸிக்கில் இந்தப்பாடல் தான் அதிகம் கேட்டிருக்கேன். படத்தில் தேவி பிரசாத்தை தெரியும் பக்கத்தில் இருப்பவர் பாபு கனேஷ்.

என்னமோ போங்க சார்.. பாட்டை கேட்டுட்டு எஸ்கேப் ஆகிடுங்க.

படம்:மன்மதன் கோவில்
இசை: பாபு கனேஷ்
நடிகர்கள்: கே.ராஜன், விந்தியா

Get this widget | Track details | eSnips Social DNA

ஆஆஆஆ…. ஆஆஆஆ…
மன்மதன் கோவில் மணிஒலி கேட்டது
ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது
இருவிழி மேடையிலே நவரச நாடகமோ
இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ
இது என்ன அனுபவமோ ஓஓஓஓ..ஓஓஓஓ
மன்மதன் கோவில் மணிஒலி கேட்டது
ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது

பறவை பாடுவதும் சிறகை கோதுவதும்
ஏனோ ஏனோ நீ சொல்லு கண்ணா

ஆஹா… ம்ஹும் .. ம்ம் ஹஹ்ஹாஆஆ

கிளைகளில் கூடுவதும் விழியால் தேடுவதும்
ஏதோ ஏதோ ஹநீ சொல்லு கண்ணே

நெஞ்சில் வந்தது மோகம் அதில் ராகம் வராதோ

நித்தம் அந்தியில் கூடும் ஒரு யோகம் வராதோ
இனி அது தொடரட்டுமே யேஏஏஏஏ.. ஏஏஏஏ

மன்மதன் கோவில் மணிஒலி கேட்டது

ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது

நதிக்கரை ஓரத்திலே குளிக்கும் நேரத்திலே
உன்னை கொஞ்சம் நான் பார்க்க வேண்டும்

ம்ம்.. ஹாஆ… ம்ம்ம் ம்ஹ்ஹா

இது என்ன ஆசைகளோ இளமை லீலைகளோ
இன்னும் என்ன நீ பார்க்க வேண்டும்

ஜாதிமல்லிகை பூவே உன்னை மூடிக் கொள்ளாதே

காந்தக் கண்களினாலே என்னை காயம் செய்யாதே

இதழ்களில் மருந்திடவாஆஆஆஆ

மன்மதன் கோவில் மணிஒலி கேட்டது

ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது

இருவிழி மேடையிலே நவரச நாடகமோ

இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ

இது என்ன அனுபவமோ ஓஓஓஓ. ஓஓஓஒ

லல லால்லாஆஆஆ லல லல்லாஆஆஆ
லல லால்லாஆஆஆ லல லல்லாஆஆஆ

677நிலவே நீ சாட்சி

August 4, 2008

நிலவே நீ சாட்சி இந்த படத்தில் அமர்க்களமான மெலோடி பாடல்கள் நிறைய உண்டு சுசீலாம்மாவின் குரலுக்காகவே ஓடிய படம். 1979ஆம் வருடம் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்த இந்த படம் அந்த காலத்தில் எல்லோரையும் தன் இனிமையான பாடல்களால் கவர்ந்த படம் நிலவே நீ சாட்சி. படத்தின் காட்சிகள் நினவுக்கு வர மறுக்கின்றன. அட போங்கசார் எப்பவோ சின்ன பையனாக இருந்த் பார்த்தது. நினவுக்கும் வருமா என்ன?. கே.ஆர்.விஜயா சிரிக்கும் அழகான முல்லை பூ பற்களை காணவே அப்போது ஒரு கூட்டம் பைத்தியமாக சுத்தியது உண்டு. அதற்க்கு காரணம் “மல்லிகை என் மன்னன் மயங்க்கும்” பாடலும் மிகவும் பிரபலமாகி காரணமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. பாடலின் துவக்கத்தில் சுசீலாம்மா பாலுஜிக்கு சொல்லிக்கொடுக்கும் பாடல் வரி அடடா என்னவொரு இனிமை. அப்போது இளவயதில் குரலில் பாலுஜிக்கு ஒரு வித கிக் இருக்கும். கேளூங்கள் அப்போதே பேஸ் வாய்ஸ் என்னவொரு நிதானமாக பாடி நம்மை கலங்கடிக்கிறார்.

படம்: நிலவே நீ சாட்சி
நடிகை: கே.ஆர்.விஜயா
பாடியவர்ள் பி.சுசீலா, எஸ்.பி.பி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வருஅம்:1970

நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாளூம்
உயிர்களூக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

நிலவே

நிலவே

நீ சாட்சி

நீ சாட்சி

மன நிம்மதி நாளூம்
உயிர்களூக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாளூம்
உயிர்களூக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

பாதைகள் இரண்டு சந்தித்ததும்
அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும்

பாதைகள் இரண்டு சந்தித்ததும்
அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும்

காதலில் கூட நடப்பதுண்டு
அங்கே காலத்தின் தேவன் பிரித்ததுண்டு
அங்கே காலத்தின் தேவன் பிரித்ததுண்டு

நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாளூம்
உயிர்களூக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு
சில உள்ளங்களில் ஏனோ பெரும்மூச்சு

ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு
சில உள்ளங்களில் ஏனோ பெரும்மூச்சு

இருவரை இணைத்து திரைப் போட்டு
இது இறைவன் நடத்தும் விளையாட்டு
இறைவன் நடத்தும் விளையாட்டு

நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாளூம்
உயிர்களூக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

Get this widget | Track details | eSnips Social DNA