Archive for November, 2008

708அம்பிகையே உன்னை நம்பிவந்தேன்

November 28, 2008

மேலே உள்ள படத்தைப்போலவே கலக்கல் பாடல் இது. இந்த பாடல் ரொம்ப வருஷத்துக்கு முன் கேட்டது ஒலிக்கோப்பு கிடைத்தவுடன் உடனே பதிந்துவிட்டேன். ஏனென்றால் பாடல் அப்படி பாடலுக்கு விளக்கமே தேவையில்லை. பாலுஜி முழுவதும் கச்சேரி ஸ்டைலில் என்னமாக பட்டை கிளப்புகிறார். நீங்களூம் கேளூங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.

படம்: ஒளி பிறந்தது
பாடியவர்: எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA

டேய் தகரடப்பா
கோவிச்சிக்கிட்டயா சரி மன்னிச்ச்டுங்க
சார் அருப்பு டப்பா சார்
எப்படி சவுகரியம் வாசிக்கலாமா
ரெடி,, ஒன்னு,, ரெண்டு,, மூணு,, நாலு,,
அடேய் பாணை ஜாய்ண்ட் பன்றா
டேய் மோர்சிங் வாயில வாசி
டேய் சீப்பு ஸ்ருஸுக்கு ஸ்ருஸுக்கு

ஆஆ நல்லா வாசிங்க தாள வாத்திய கச்சேரி..

சபாஷ் சும்மா சொல்லக்கூடாது அய்யய்யோ..

அம்பிகையே உன்னை நம்பிவந்தேன்
அம்பிகையே உன்னை நம்பிவந்தேன்
உன் ஆலய வாசலிலே தவம் கிடந்தேன் தவம் கிடந்தேன்

(மன்னிக்கவும் ஸ்வரங்கள் ஹி.. ஹி..)

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருத்தி
உன்னை நாஆஆன் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருத்தி
உள்ளத்தால் ரசித்தேன் எந்தன் பார்வையிலே நிறுத்தி
பார்வையிலே நிறுத்தி
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருத்தி

அம்பிகையே உன்னை நம்பிவந்தேன்
உன் ஆலய வாசலிலே தவம் கிடந்தேன் தவம் கிடந்தேன்

மோஹன புன்னகை மலர்ந்திடும் போது
மல்லிகை தோரனம் மனதை தொடாது
மோஹன புன்னகை மலர்ந்திடும் போது
மல்லிகை தோரனம் மனதை தொடாது

மோஹத்தின் வசமாகி மயக்கம் தராது
ம ம ச நி த மாங்கனிதா

(மறுபடியும் மன்னிக்கவும் ஸ்வரன்ங்கள் ஹி ஹி)

கம கம கம கம கனிதா மாங்கனிதா
சம்மதமா சாகசமா
சம்மதம்மா சம்மதம்மா நான் உந்தன் கூடவர சம்மதம்மா
சம்மதம்மா நான் உந்தன் கூடவர சம்மதம்மா
சரிசமமாக நிழல் போலே உன் கூடவர சம்மதம்மா
எப்படி.. நான் உந்தன் கூட வர சம்மதம்மா

அம்பிகையே உன்னை நம்பிவந்தேன்
உன் ஆலய வாசலிலே தவம் கிடந்தேன் தவம் கிடந்தேன்

டேய் தனிஆவர்த்த்னம் வாசிங்கடா
முருகேசண்ணன் முருகேசண்ணாதான்
சபாஷ் அப்புறம்
ஹே ஹே ஹே ஹே
ப்ரமாண்டம் டா
தகரம் தகரம் சும்மா சொல்லக்கூடாது அய்யயோ
அப்புறம்
கத்தி சாண வச்ச மாதிரி இருக்கு ஐய்யய்ய்யோ
ஒ ஓஹோ ஹோ ஆஹா ஹா

ஆசையின் பாதையில் நீவந்த கோலம்
ஆனந்த போதையில் மிதந்தது ராகம்
ராகம்..ராகம்..ராகம்
ஆசையின் பாதையில் நீவந்த கோலம்
ஆனந்த போதையில் மிதந்தது ராகம்
ஆரம்பம் ஆகட்டும் பேரின்ப கீதம்,,பேரின்ப கீதம்
ஹஹ ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமா
நான் பாட இன்று ஒரு நாள் போதுமா
நாதமா கீதமா
நாதமா கீதமா உன்னை நான் பாட இன்று ஒரு நாள் போதுமா
போதுமா…போதுமா…போதுமா…போதுமா.

Advertisements

707அடடா ஒர் உயிர் துடிக்குது

November 25, 2008

அடடா ஒர் உயிர் துடிக்குது இந்த பாடல் மீனாட்சி படத்தில் யார் நடித்து தெரியவிலலை மேயர் மீனாட்சி தான் எனக்கு தெரியும். இருந்தாலும் அழகான சோகப்பாடல் //புள்ளீயிட்ட பொன்மேனி ஈஈஈஈஈஈ.. புள்ளீயிட்ட பொன்மேனி கொள்ளியிடும் நாளாச்சோ.. .. வெள்ளிமணி தேரோட்டம் நின்னாச்சோ.. வெட்டி வச்ச கட்டித்தங்க மண்ணாச்சோ//
இந்த வரிகள் பாலுஜியின் குரலில் மனசை கசசசசசக்கிப் பிழியும் என்பது உண்மை.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: மீனாட்சி
பாடியவர்: எஸ்.பி.பி

அடடா ஒரு உயிர் துடிக்குது
இது யாருக்கு யார் செய்த பாவம்
அடடா ஒரு உயிர் துடிக்குது
இது யாருக்கு யார் செய்த பாவம்

துள்ளி வந்த செல்லப்பிள்ளை அம்மம்மா
துள்ளி வந்த செல்லப்பிள்ளை அம்மம்மா
விதி கொள்ளைக் கொண்டு
போவதென்ன சொல்லம்மா சொல்லம்மா

அடடா ஒரு உயிர் துடிக்குது
இது யாருக்கு யார் செய்த பாவம்

ஆறரவு கொண்டோருக்கு உன் போல அன்பேது
ஆதரிச்சு காப்பாற்றும் சீரான பண்பேது
ஆறரவு கொண்டோருக்கு உன் போல அன்பேது
ஆதரிச்சு காப்பாற்றும் சீரான பண்பேது

புள்ளீயிட்ட பொன்மேனி ஈஈஈஈஈஈ
புள்ளீயிட்ட பொன்மேனி கொள்ளியிடும் நாளாச்சோ
வெள்ளிமணி தேரோட்டம் நின்னாச்சோ
வெட்டி வச்ச கட்டித்தங்க மண்ணாச்சோ

அடடா ஒரு உயிர் துடிக்குது
இது யாருக்கு யார் செய்த பாவம்

துள்ளி வந்த செல்லப்பிள்ளை அம்மம்மா
விதி கொள்ளைக் கொண்டு
போவதென்ன சொல்லம்மா சொல்லம்மா

அடடா ஒரு உயிர் துடிக்குது
இது யாருக்கு யார் செய்த பாஆஆஆஆவம்

காலம் என்னும் தெய்வம் தான் காப்பாற்ற மாட்டாதோ
கண்ணிரண்டும் மூடாமே நல்லாசி காட்டாதோ
காலம் என்னும் தெய்வம் தான் காப்பாற்ற மாட்டாதோ
கண்ணிரண்டும் மூடாமே நல்லாசி காட்டாதோ

ஆடி வெள்ளம் பாயாதோ ஓஓஓஓஓ
ஆடி வெள்ளம் பாயாதோ அந்திமல்லி பூக்காதோ
நாடி வந்த தெம்மாங்கு கேட்காதோ
பட்ட மரம் பச்ச மரம் ஆகாதோ

அடடா ஒரு உயிர் துடிக்குது
இது யாருக்கு யார் செய்த பாவம்

துள்ளி வந்த செல்லப்பிள்ளை அம்மம்மா
விதி கொள்ளைக் கொண்டு
போவதென்ன சொல்லம்மா சொல்லம்மா

அடடா ஒரு உயிர் துடிக்குது
இது யாருக்கு யார் செய்ய்ய்ய்ய்ய்த பாவம்

706ஆனந்தமே அலைபாயுதே

November 25, 2008

//அழகு வானில் தாரகை அமுதம் போலே தேவதை, அழியாத கதையாக வந்தாள், கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்// அழகான வரிகள் இனிமையான குரலில். உண்மையிலேயே தேன் தேங்கும் மலர் தான்.

Get this widget | Track details | eSnips Social DNA

படம்: மதுமலர்
இசை: இளையராஜா,?? கங்கை அமரன்??
பாடகர்: எஸ்.பி.பி

ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆ ஆஹா ஆஆஆஆ
அஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆஆ

ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே
மனதிலே நினைவுகள் மாறாமல் வளர்ந்தாடுதே
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே

இதயம் ஒன்றை தேடுதே இனிமை கோலம் போடுதே
சுப ராகம் நான் பாடும் நேரம் ம்ம்ம்ம்
ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே
ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே
எண்ணங்களே சொந்தங்களே
என் நெஞ்சில் வந்தாடும் வேளை
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே ஆஆஆ
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே

அழகு வானில் தாரகை அமுதம் போலே தேவதை
அழியாத கதையாக வந்தாள்
கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்
கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்
என்ணங்களேச் சொல்லாமலே என்னோடு விளையாடும் வேளை
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே

மனதிலே நினைவுகள் மாறாமல் வளர்ந்தாடுதே
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே

705தொடங்கும் தொடரும் புது உறவு

November 21, 2008

பாடல் துவக்கத்திலேயே மெலொடி இசையின் ஆக்கிரமிப்பு அட்டகாசமாக ஆரம்பமாகும். பாடல் முழுவதுமும் பல்லவி வரும் போதெல்லாம் சீராக வருவது இந்த பாடலின் சிறப்பு. பழைய இசையமைப்பாளர் சத்யம் என்று நினைக்கிறேன். போதாதற்க்கு பாலுஜியும் சுசீலாம்மாவும் பலாசுளைகளை தேனில் முக்கி முக்கி நமக்கு தேவார்மிதமாக தருகிறார்கள். குறிப்பாக இந்த வரிகளில் பாலுஜியி உச்சரிப்பு கவனியுங்கள் //மாளிகை மாடம் மணிமுடி கிரீடம், என்னிடம் கிடையாது கண்ணே// பாலுஜியின் ரசிகர்கள் ஒரு இணையதளத்தில் “கண்ணே” என்ற உச்சரிப்பை வெகுவாக விவாதித்திருக்கிறார்கள். விவாதத்தில் என்ன முடிவு ஏற்பட்டது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்த உச்சரிப்பும் ஒரு வித ஸ்டைலாக இனிமாயாக இருக்கத்தான் செய்கிறது. பாடலை நன்றாக அவதானித்து கேளூங்கள் அதன் இனிமை புரியும்.

படம்: முடிசூடா மன்னன்
பாடகர்கள்: எஸ்.பி.பி, பி.சுசீலா
நடிகர்: ஜெய்சங்கர்??
இசை: சத்யம் ??

Get this widget | Track details | eSnips Social DNA

தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு
மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோஹன ராகங்கள் நூறு
தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

மாளிகை மாடம் மணிமுடி கிரீடம்
என்னிடம் கிடையாது கண்ணே
மன்னவன் மகளே மல்லிகை மலரே
உன்னிடம் உறவாட வந்தேன்

ஆஆ ஆயினும் என்ன அழகிய மேனி
உன் வசம் வருமல்லவாஆஆ

தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு
மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோஹன ராகங்கள் நூறு
தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

அரன்மணை தோட்டம் தாதியர் கூட்டம்
ஆயிரம் அலங்காரம் இருக்க
அதைவிட இந்த அணைத்திடும் நீதான்
அங்கங்கள் எங்கெங்கும் இனிக்க

ஆஆ மாதுளம் கனியே மரகதச் சிலையே
மந்திரம் நான் சொல்லவாஆஆ

தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

பொன் எழில் கொஞ்சும் புன்னகை ராணி
என்னுடன் வரவேண்டும் பவனி
பூந்தளிர் மாது புரவியின் மீது
வருகையில் மயங்காதோ அவனி

ஆஆ ஓவியம் இரண்டு ஊர்வலம் செல்லும்
காவியம் இதுவல்லவோ

தொடங்கும்

தொடரும்

புது உறவு

மயங்கும்

மலரும்

பல இரவு

மடி மீது நீ வரும் போது
சொல்லும் மோஹன ராகங்கள் நூறு

தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு

704பாலுஜி, வைரமுத்து சென்னை இசை நிகழ்ச்சி

November 18, 2008

பாலுஜி, வைரமுத்து சென்னை இசை நிகழ்ச்சி

சென்னையில் வித்தியாசமான இசை நிகழ்ச்சி ஒன்று 16.11.2008 ஞாயிறு அன்று நடந்தது. நிகழ்ச்சியில் பாடல்கள் எழுதிய அனுபவங்களை கவிஞர் வைரமுத்து ரசிகர்களூடன் பகிர்ந்து கொண்டார். அவர் எழுதி, ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் இடம் பிடித்த பாடல்களை எஸ்.பி.பால்சுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாரடினார்கள்.

தினத்தந்தி நாளீதழில் வெளியான கட்டுரையை கீழே உள்ள படத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரிதாக தெரியும்.
எழுத்துக்கள் படிக்கமுடியாதவர்கள் கீழே உள்ள சுட்டியில் சென்று இணையதளத்தில் பார்க்கலாம்.

http://www.dailythanthi.com/thanthiepaper/firstpage.aspx

நன்றி: படம் மற்றும் செய்தி உபயம் தினத்தந்தி நாளிதழ்

703மங்கை ஒரு திங்கள்

November 14, 2008

// போதை மொழி பனங்கள் தங்கபுறாக்கள் தவழ் இனங்கள், ஆசை மிகும் கணங்கள், அவள் ஜாடை விதங்கள், கனிகள் தந்த இதழ்கள், உயிர் கவிகள் தந்த வரிகள், கிளிகள் தந்த மொழிகள், என்னை கிள்ளூம் அவள் தடைகள்//

ஆஹா ஆஹா மனதை அலைபாயவைக்கும் வரிகள் இது சாம்பிள் தான் பாடல் மூச்சூடும் ”கள்’ கள்’ன்னு பின்னி பெடலெடுக்கின்றன பாடலாசிரியர் வாலியா.. யார்? அவரின் கைப்பக்குவம் போல் உள்ளன. பாலுஜியின் குரலைப்பற்றி சொல்லவும் வேண்டுமோ வழக்க்ம போல் வார்த்தைகளால் வழுக்கிக் கொண்டு போகும் மனுசனை தன் மெட்டால் தாங்கிப்பிடிப்பவர் மெலிலிசை மன்னர். கலக்கல் போங்கள். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் மறுமுறையும் கேளூங்கள். நண்பர்களே..

படம்: முன் ஒரு காலத்தில்
பாடியவர்: எஸ்.பி.பி
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

Get this widget | Track details | eSnips Social DNA

மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணி கண்கள்
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணி கண்கள்

கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்

மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணி கண்கள்

துள்ளும் கலை மான்கள்
தேன் சிந்தும் இளம் பூக்கள்
துள்ளும் கலை மான்கள்
தேன் சிந்தும் இளம் பூக்கள்

பாவை முகக் கலைகள்
தமிழ் கோவில் கொண்ட சிலைகள்
வங்கக் கடல் அலைகள்
பனி வழங்கும் வண்ண மலைகள்
பொங்கும் நதி நிலைகள்
அந்த பூவை நகை வளைகள்

மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணி கண்கள்

போதை மொழி பனங்கள்
போதை மொழி பனங்கள்
தங்கப்புறாக்கள் தவழ் இனங்கள்
போதை மொழி மனங்கள்
தங்கப்புறாக்கள் தவழ் இனங்கள்

ஆசை மிகும் குணங்கள்
அவள் ஜாடை விதங்கள்
கனிகள் தந்த இதழ்கள்
உயிர் கவிகள் தந்த வரிகள்
கிளிகள் தந்த மொழிகள்
என்னை கிள்ளும் அவள் தடைகள்

மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணி கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்

மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணி கண்கள்
மங்கை ஒரு திங்கள்

தோட்டம் கொண்ட குயில்கள்
நடை ஆட்டம் கண்ட மயில்கள்
காட்டும் அவள் அசைகள்
அவள் காலக் கோயில் மணிகள்
தெய்வம் வைத்த கடைகள்
அவள் தேகம் சொல்லும் விலைகள்
நெஞ்சில் இல்லை தடைகள்
அவள் கண்ணில் இரண்டு கதைகள்

மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணி கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள்

மங்கை ஒரு திங்கள்

702எஸ்.பி.பியின் இசை சாரல்

November 12, 2008

மீண்டும் ஒரு பாலுஜியின் வானொலி நிகழ்ச்சி இவை. கேரளா மாவட்டம் பாலக்காடு பாலுஜியின் ரசிகர், எனது அன்பர் திரு.ஆனந்தன் ஆவர்கள் பாலுஜியைப் பற்றிய தகவல்களும் பாடல்களும் அடங்கிய ஓர் ஒலித்தொகுப்பின் நிகழ்ச்சியை வானொலிக்கு வழங்கினார் அதை 6.11.2008 வியாழக்கிழமை அன்று இனிய இரவு நிகழ்ச்சியில் ஒலிப்பரப்பினார்கள். இந்த ஒலித்தொக்குப்பில் பாலுஜி பாடிய பிரபலமான பாடல்கள் தான் இடம் பெற்றன அதிகபட்சம் பாடல்களும் இந்த தளத்தில் ஒலிப்பரப்பியது தான். இருந்தாலும் பாலுஜியின் தகவல்ளுடன் எத்தனை முறை கேட்டாலும் தித்திப்பவை என்றென்றும் நம் மனதில் பாலுவின் குரலும் இசையும் மழைச்சாரலாக பொழிகின்றன. என்னென்ன பாடல்கள் என்று கேட்டுதான் பாருங்களேன்.

கோவை பாலுஜி ரசிகர்கள் மற்றும் அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் ஒலித்தொகுப்பு வழங்கீய திரு. ஆனந்தன் அவர்களுகும் ஒலித்தொகுப்பை தன் அமைதியான குரலால் தொகுத்து வர்ணனை செய்த அறிவிப்பாளர் திரு. கோபாலகிருஷ்னன் மற்றும் சூரியன் பண்பலை நிறுவனத்தாருக்கும் என் நன்றியை பணிவன்புடன் தெரிவித்துகொள்கிறேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

701ஒண்ணும் தெரியாத பாப்பா

November 11, 2008

சுறுசுறுப்ப்ப்ப்ப்ப்பான ஓரு கலக்கல் பாட்டு அடெங்கப்பா ஏழு நிமிட பாட்டு இது. பாலுஜியும், ஜானகியம்மாவும் அதிரடியா பாட்டா தந்துருக்காங்க. கூடவே நாம் பாடியதாலே நம்ம வாய் மட்டுமல்ல ஆடாமலே காலெல்லேம் வலிக்கறப்போல ஓரு உணர்வு.
//முக்காப் பணம் தந்து உக்காரனும்.. பாட்டை ஓசியிலே கேட்காதீங்க// இந்த வரிகள் நம்மலபோல இணையதள இசைப்பிரியர்களுக்காகவே பாடாலசிரியர் எழுதியிருப்பாங்க போல. பாடல் துவக்கத்திலேயே இசையமைப்பாளர் ராசய்யா வயலின், ட்ரம்ஸ் இசைக்கலைஞர்களை நன்றாகத்தான் வேல வாங்கியிருக்கிறார். பாவம் ஓய்ஞ்சு போய்ருப்பாங்க.. பல தடவை பல தடவை அவதானித்து கேட்டும் இசையின் அதிரடியால் பாடல் கடைசியில் சில பாடல் வரிகள் புரியவில்லை கேள்விக்குறி தந்துள்ளேன் நீங்களூம் கேட்டு எழுதிடுங்க மாத்திடலாம். சரீங்களா.. ?????

படம்: சூரக்கோட்டை சிங்கக்குட்டி
பாடியவர்: எஸ்.பி.பாலு
நடிகர்கள்: பிரபு, ராதாரவி
இசை: இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா
கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா
ஹஹ கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

டிஸ்கோ இது நல்ல டெம்போ இது
இங்கு டான்ஸ் ஆட சான்ஸ் ஆனது

டூயட்டு தான் இந்த பூ மொட்டு தான்
உந்த தோள் தொட்டு தான் பாடுது

சிங்கப்பூரிலே தங்கத்தேரிலே
தவழ்ந்த வெண்ணிலாவே

தரையில் ஆடலாமா
தனிச்சு வாடலாமா

ஒண்ணும் தெரியாத பாப்பா ஹே ஹே
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா
கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

மிஸ் மாலினி எந்தன் ஜெகன் மோகினி
அடி அம்மா நீ செம்மாங்கனி

மிஸ் அல்லவா ஒரு கிஸ் பன்னவா
இது தித்திக்கும் காஷ்மீர் கனி

நேத்து ராத்திரி பார்த்த சுந்தரி
நேரில் வந்ததென்ன

நெருங்கிப் பாடலாமா
மறைஞ்சு ஆடலாமா

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா
கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா
ஹஹ கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

அண்ணாச்சிக்கு இப்ப என்னாச்சுது
மனம் சொன்னாலும் கேட்கலையா ஆஆஆ

அஞ்சாறு சொந்தம் கொண்டாடத்தான்
அட நானென்ன பாஞ்சாலியா ஆஆஆ

ஒருத்தன் நிலத்திலே அடுத்த ஆளூதான்
உழுது பார்க்கலாமா

?????? போடலாமா
உரிமை தேடலாமா

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா ஹே ஹே
கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

முக்காப் பணம் தந்து உக்காரனும்
பாட்டை ஓசியிலே கேட்காதீங்க

உல்லாசமா டிக்கட் வாங்காமதான்
கீத்து ஓட்டையிலே பார்க்காதீங்க

வாயில் நீங்க தான் விரல வச்சு தான்
விசில அடிக்கலாமா

புதிய ஜோடி நாங்க
வாழ்த்த வேணும் நீங்க

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா
கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா
கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

700உன் காதோடு காதொரு சேதி

November 10, 2008

//தினம் ஆயிரம் கற்பனை நெஞ்சோடு, பல ஆனந்த கனவுகள் கண்ணோடு, இளம் ஆடவன் பார்வைகள் பொல்லாது, அதன் ஆசைகள் எல்லையில் நில்லாது, அதுதான் பருவத்தின் துடிப்பு//

வாலியின் அழகான கற்பனை வரிகள் அண்ணனும், தங்கையும் இருவரும் தங்கள் குரலில் இசையுடன் இசைந்து நம் மனதையும் துடிக்க வைக்கிறார்கள். நீங்களூம் அனுபவியுங்கள்.

படம்: நிஜங்கள்
பாடியவர்ள் பாலுஜி, சைலஜா
பாடலாசிரியர்: வாலி
இசை:எம்.பி.ஸ்ரீனிவாசன்

Get this widget | Track details | eSnips Social DNA

உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே

உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே

கை சேர்த்தாலென்ன யார் பார்த்தாலென்ன
நான் பாராட்டும் பூந்தென்றலே

ஒரு நாயகன் நாயகி நாடகம் ஏன் இந்த மாலையிலே

ஒரு நானமும் அச்சமும் நெஞ்சினில் மிஞ்சிடும் வேளையிலே

மனம் போராடுமோ இரு பூவாடுமோ

உனக்கும் எனக்கும் மயக்கும் கொடுக்கும் இளமை தான்

உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே

இந்த வாலிபம் என்பது பூந்தோட்டம்
இரு வாழ்ந்திட நீயிங்கு நீரோட்டம்

மனம் காவலை மீறுதல் கூடாது
மழை காலத்தில் கோகிலம் பாடாது
வரலாம் நமக்கொரு வசந்தம்

உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே

தினம் ஆயிரம் கற்பனை நெஞ்சோடு
பல ஆனந்த கனவுகள் கண்ணோடு

இளம் ஆடவன் பார்வைகள் பொல்லாது
அதன் ஆசைகள் எல்லையில் நில்லாது
அதுதான் பருவத்தின் துடிப்பு

உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
ஒரு நாயகன் நாயகி நாடகம் ஏன் இந்த மாலையிலே

699கனி முத்தம் பதிந்தது

November 5, 2008

இனிமையான காதல் பாட்டை கப்டி ஆடுவது போல் ஓர் கலக்கலாக பாடி சுசீலாம்மவும் பாலுஜியும் வரிக்கு வரி என்னமாதிரி மாத்தி மாத்தி கலக்குறாங்க கேளுங்க. பாடலுக்கும் படத்தின் பெயருக்கும் என்ன சம்பத்தம் பாருங்க அப்போதே இதுபோல் தலைப்பு வைத்திருக்காங்க.

படம்: யார் ஜம்புலிங்கம்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, பி.சுசீலாம்ம

கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே

முகில் முத்தம் பதிந்தது மலை மேலே – உன்
முதல் முத்தம் பதிந்தது என் இதழ் மேலே

கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே

முகில் முத்தம் பதிந்தது மலை மேலே – உன்
முதல் முத்தம் பதிந்தது என் இதழ் மேலே

வா வா என்னை ஆதிரிக்க நீ வா வா

வா வா என்னை காதலிக்க நீ வா வா ஆஆஆ

பூவிழி யாழொரு ஓவியம் வரைந்தேன் காதலன் உள்ளத்திலே

புன்னகையால் ஒரு காவியம் வரைந்தேன் காதலி நெஞ்சத்திலே

பூவிழி யாழொரு ஓவியம் வரைந்தேன் காதலன் உள்ளத்திலே

புன்னகையால் ஒரு காவியம் வரைந்தேன் காதலி நெஞ்சத்திலே

எழுதிய கவிதைக்கு பரிசு என்னவோ

கொடுப்பது கொடுத்தால் சுவை அல்லவோ

வா வா என்னை ஆதிரிக்க நீ வா வா

வா வா என்னை காதலிக்க நீ வா வா ஆஆஆ

கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே

முகில் முத்தம் பதிந்தது மலை மேலே – உன்
முதல் முத்தம் பதிந்தது என் இதழ் மேலே

தேன் குடம் தாங்கிய மாந்தளிர் மேனி நான் தொடும் நேரத்திலே

நூலிடை மேலொரு நாடகம் நடந்ததை கண் சொல்லும் நாணத்திலே

தேன் குடம் தாங்கிய மாந்தளிர் மேனி நான் தொடும் நேரத்திலே

நூலிடை மேலொரு நாடகம் நடந்ததை கண் சொல்லும் நாணத்திலே

இரவினில் இரகசியம் வெளிப்படுமோ

இளமையின் அதிசயம் புலப்படுமோ

வா வா என்னை காதலிக்க நீ வா வா ஆஆஆ

வா வா என்னை ஆதிரிக்க நீ வா வா

கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே

முகில் முத்தம் பதிந்தது மலை மேலே – உன்
முதல் முத்தம் பதிந்தது என் இதழ் மேலே

Get this widget | Track details | eSnips Social DNA