701ஒண்ணும் தெரியாத பாப்பா

சுறுசுறுப்ப்ப்ப்ப்ப்பான ஓரு கலக்கல் பாட்டு அடெங்கப்பா ஏழு நிமிட பாட்டு இது. பாலுஜியும், ஜானகியம்மாவும் அதிரடியா பாட்டா தந்துருக்காங்க. கூடவே நாம் பாடியதாலே நம்ம வாய் மட்டுமல்ல ஆடாமலே காலெல்லேம் வலிக்கறப்போல ஓரு உணர்வு.
//முக்காப் பணம் தந்து உக்காரனும்.. பாட்டை ஓசியிலே கேட்காதீங்க// இந்த வரிகள் நம்மலபோல இணையதள இசைப்பிரியர்களுக்காகவே பாடாலசிரியர் எழுதியிருப்பாங்க போல. பாடல் துவக்கத்திலேயே இசையமைப்பாளர் ராசய்யா வயலின், ட்ரம்ஸ் இசைக்கலைஞர்களை நன்றாகத்தான் வேல வாங்கியிருக்கிறார். பாவம் ஓய்ஞ்சு போய்ருப்பாங்க.. பல தடவை பல தடவை அவதானித்து கேட்டும் இசையின் அதிரடியால் பாடல் கடைசியில் சில பாடல் வரிகள் புரியவில்லை கேள்விக்குறி தந்துள்ளேன் நீங்களூம் கேட்டு எழுதிடுங்க மாத்திடலாம். சரீங்களா.. ?????

படம்: சூரக்கோட்டை சிங்கக்குட்டி
பாடியவர்: எஸ்.பி.பாலு
நடிகர்கள்: பிரபு, ராதாரவி
இசை: இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா
கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா
ஹஹ கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

டிஸ்கோ இது நல்ல டெம்போ இது
இங்கு டான்ஸ் ஆட சான்ஸ் ஆனது

டூயட்டு தான் இந்த பூ மொட்டு தான்
உந்த தோள் தொட்டு தான் பாடுது

சிங்கப்பூரிலே தங்கத்தேரிலே
தவழ்ந்த வெண்ணிலாவே

தரையில் ஆடலாமா
தனிச்சு வாடலாமா

ஒண்ணும் தெரியாத பாப்பா ஹே ஹே
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா
கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

மிஸ் மாலினி எந்தன் ஜெகன் மோகினி
அடி அம்மா நீ செம்மாங்கனி

மிஸ் அல்லவா ஒரு கிஸ் பன்னவா
இது தித்திக்கும் காஷ்மீர் கனி

நேத்து ராத்திரி பார்த்த சுந்தரி
நேரில் வந்ததென்ன

நெருங்கிப் பாடலாமா
மறைஞ்சு ஆடலாமா

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா
கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா
ஹஹ கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

அண்ணாச்சிக்கு இப்ப என்னாச்சுது
மனம் சொன்னாலும் கேட்கலையா ஆஆஆ

அஞ்சாறு சொந்தம் கொண்டாடத்தான்
அட நானென்ன பாஞ்சாலியா ஆஆஆ

ஒருத்தன் நிலத்திலே அடுத்த ஆளூதான்
உழுது பார்க்கலாமா

?????? போடலாமா
உரிமை தேடலாமா

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா ஹே ஹே
கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

முக்காப் பணம் தந்து உக்காரனும்
பாட்டை ஓசியிலே கேட்காதீங்க

உல்லாசமா டிக்கட் வாங்காமதான்
கீத்து ஓட்டையிலே பார்க்காதீங்க

வாயில் நீங்க தான் விரல வச்சு தான்
விசில அடிக்கலாமா

புதிய ஜோடி நாங்க
வாழ்த்த வேணும் நீங்க

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா
கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

கண்ணை அடிச்சது மாமா
கையை பிடிச்சானாம்

சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்,, ஹே.. ஹெ…

ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

Advertisements

One Response to “701ஒண்ணும் தெரியாத பாப்பா”

  1. subhikanna Says:

    Dear Ravi Sir,One of the hit duet songs of our SPB for Prabhu & Late Silk Smitha`s then growing days.Thank you.Best regards….Kannan9739020131subhikanna@yahoo.co.in

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: