812 செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி

26.07.2009 அன்று பிறந்த நாள் கொண்டாடிய சின்னக்குயில் சித்ரா மேடத்திற்க்கு நல்வாழ்த்துக்கள்.



இளைய தளபதி விஜய், யுவராணி, கேப்டன் விஜயகாந்த் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த செந்தூரப்பாண்டி படத்தில் ”செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட” இந்த இனிமையான பாடல் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அதி தீவிர ரசிகை சாம்ளா அவர்களுக்கு சமர்ப்பணம். இது அவரின் விருப்பபாடல் ஒலித்தொகுப்பிலும் கேட்டு மகிழுங்கள்.

செந்தூரப்பாண்டி
பாடகர்கள்:எஸ்.பி.பி, சித்ரா

Get this widget | Track details | eSnips Social DNA

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட
காதல் பாட்டு எடுக்கும் வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே பசுமரத்தேனே
உனக்கு அது நிறைவேறும்

நாளை செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

உச்சிமேலே முடிஞ்சு வெச்சேன் மரிக்கொழுந்து வாசம்
உன்னோடயை பேரைச் சொல்லி திசை முழுக்க வீசும்

கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம்
இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம்

சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பார்த்தாலே
ஆறும் பசியாறும் தானா ஆசை மொழி கேட்டாலே

உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க
அம்மம்மாடி அப்பப்பாடி என் மனசு ஒத்துக்காது
ஹஹ்ஹஹ்ஹாஆஆ

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட

சோளக் கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

உன்னைச்சேர பொறப்பெடுத்து உருகும் இந்த மாது
தெற்க்கு திசை தென்றலிடும் தினமும் விடு தூது

அம்மன் கோயில் சிலை எழுந்து அசைஞ்சு வரும் போது
உள் மனசு தொட்டடிக்கும் உறக்கமென்பது ஏது

நீதான் என்னை தீண்டும் தீண்டும் ஏதோ ஒரு நாளாச்சு

நான் தான் உன்னை சீண்டி சீண்டி பார்த்து ரொம்ப நாளாச்சு

கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா
எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவே

உஹஹ்ஹஹ்ஹாஆஆ

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட

தந்தனந்தன்ததாஆஆ..

சோளக் கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

தந்தனந்தன்ததாஆஆ..

காதல் பாட்டு எடுக்கும் வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே பசுமரத்தேனே
உனக்கு அது நிறைவேறும்

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட

சோளக் கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: