918 அழைத்தாள் வருவாள் கேட்டால்

//இன்றைய பாடல் இன்றைய ராகம்.. இன்றுடன் முடிவதில்லை.. இன்னும் எத்தனை இரவோ எத்தனை பகலோ.. இளமை விடுவதில்லை//

மௌனயுத்தம் என்ற படத்தில் வரும் இந்த பாடல் ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கிறேன் அழகான வரிகள் கொண்ட பாடல் கேட்க இனிமையாக இருக்கும். கேட்டு மகிழுங்கள்.

படம்:மௌன யுத்தம்
இசை: சங்கர் கனேஷ்

Get this widget | Track details | eSnips Social DNA

அழைத்தாள் வருவாள் கேட்டால் தருவாள்
அவள் தானே மனைவி

அணைத்தால் மணக்கும் நினைத்தால் இனிக்கும்
அவள் தானே துணைவி

அழைத்தாள் வருவாள் கேட்டால் தருவாள்
அவள் தானே மனைவி

அணைத்தால் மணக்கும் நினைத்தால் இனிக்கும்
அவள் தானே துணைவி

இன்றைய பாடல் இன்றைய ராகம்
இன்றுடன் முடிவதில்லை
இன்னும் எத்தனை இரவோ எத்தனை பகலோ
இளமை விடுவதில்லை

இன்றைய பாடல் இன்றைய ராகம்
இன்றுடன் முடிவதில்லை
இன்னும் எத்தனை இரவோ எத்தனை பகலோ
இளமை விடுவதில்லை

நல்லவள் மனைவி என்பதனால் தான்
நாயகன் விரும்புகின்றான்
ம்ம்ம்ம்
நல்லவள் மனைவி என்பதனால் தான்
நாயகன் விரும்புகின்றான்

??அவள் என்றால்
என்றோ நடந்து எதையோ தேடுகின்றான்

அழைத்தாள் வருவாள் கேட்டால் தருவாள்
அவள் தானே மனைவி

அணைத்தால் மணக்கும் நினைத்தால் இனிக்கும்
அவள் தானே துணைவி

இந்திர லோகத்து சுந்தர வதனம்
இன்னும் சிவக்கட்டுமே ஹ..ஹ..ஹ

மந்திர மலையின் சந்தன நதியும்
மயக்கத்தில் மிதக்கட்டுமே ஹோ ஹோ ஹோ

பால் போல் இருக்கும் மேனியிலே
சில படங்கள் வரையட்டுமே

அதை பார்க்கின்ற நந்நாள் குளிக்கின்ற போது
இதயம் குளிரட்டுமே

மனைவியும் கணவனும் ஒன்றானால்
பகலும் இரவன்றோ

தினம் மறைவாய் இருந்து சுகமாய் பழக
மலரும் உறவன்றோ

மனைவியும் கணவனும் ஒன்றானால்
பகலும் இரவன்றோ

தினம் மறைவாய் இருந்து சுகமாய் பழக
மலரும் உறவன்றோ

கண்ணங்கள் இரண்டும் பொழுதறியாமல்
ஆனந்தம் பெறவில்லையா

காதல் என்னங்கள் இரண்டும்
ஒன்றாய் நடந்தால் இன்பம் சமம் இல்லையா

அழைத்தாள்
வருவாள்
கேட்டால் தருவாள்
அவள் தானே மனைவி

அணைத்தால்
மணக்கும்
நினைத்தால்
இனிக்கும்

அவள் தானே துணைவி
அவள் தானே மனைவி
அவள் தானே துணைவி
அவள் தானே மனைவி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: